Categories
மாநில செய்திகள்

ரயிலில் பட்டாசுகளை எடுத்து சென்றால் சிறை தண்டனை…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் பண்டிகை நெருங்கி விட்டதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதேசமயம் தங்கள் ஊர்களில் பட்டாசு விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் வெளியூர்களிலிருந்து பட்டாசை வாங்கி செல்வதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே […]

Categories

Tech |