Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“திருமங்கலம்-கள்ளிக்குடி இடையேயான தண்டவாளத்தில் கிடந்த இரும்புதுண்டுகள்”…. ரயிலை கவிழ்க்க சதி….!!!!!

திருமங்கலம்-கள்ளிக்குடி இடையான தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னையிலிருந்து குருவாயூருக்கு மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மதுரை, திருமங்கலம் வழியாக விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது மாலை 6 மணி அளவில் திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே சென்ற பொழுது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மீது ரயில் வேகமாக மோதியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தென்னை மரத்தை போட்டு…ரயிலை கவிழ்க்க சதியா… 2 இளைஞர்களை கைது …!!!

கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் ,தென்னை மரத்தை போட்டு ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் கொல்லம் மாவட்டம்  வர்க்கலாவை அடுத்துள்ள எடவயல் பகுதியில், இரட்டை ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் வழியாக அனைத்து ரயில்களும் குருவாயூருக்கு செல்லும். அதன்படி கடந்த  ஞாயிற்றுகிழமை  சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக செல்லும் ,குருவாயூர் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த ரயில் இரவு 11.30 மணியளவில் எடவயல் தண்டவாளத்திற்கு ,அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலை இயக்கிக் […]

Categories

Tech |