Categories
தேசிய செய்திகள்

வீடியோ: ஹேய் தள்ளு தள்ளு…. ரயிலை தள்ளிய மக்கள்…. இதென்ன புதுசால்லா இருக்கு…!!!

பைக், கார், பேருந்து, லாரி ஆகியவை பழுதடைந்து நின்றால் தள்ளிச் செல்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் பழுதடைந்து நின்ற ரயிலை தள்ளி செல்வதை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பழுதடைந்த ரயிலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தள்ளி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் ரயில்கள் இயங்கும் மின்சார வயர்களை ரயில் வேகனில் சென்று சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது ரயில் வேகனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் மற்றும் […]

Categories

Tech |