Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா நினைவிடம் திறப்பு விழாவிற்கு…. ஒரு ரயிலையே புக் செய்து…. குடும்பத்தோடு வந்த அமைச்சர்…!!

ஜெயலலிதாவின் மணிமண்டபத்தை திறப்பு விழாவிற்கு அமைச்சர் அதிமுக தொண்டர்களுடன் ஒரு ரயிலையே புக் செய்து வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைக்க இருக்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக மதுரை மாநகர் பகுதியில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தனி ரயில் மூலம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு […]

Categories

Tech |