Categories
தேசிய செய்திகள்

3 கோடி பயணிகளின் தகவல் விற்பனைக்கு… வெளியான தகவல்… ரயில்வே அமைச்சகம் விளக்கம்…!!!!!

இந்திய பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹாக்கர்கள் விளம்பரம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே அப்படி பயணிகளின் தகவல்கள் திருடப்படவே இல்லை என இந்த செய்தியை மறுத்துள்ளது. ஹேக்கர்களுக்கான இருண்ட இணையதள பக்கங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு மற்றும் சர்வர்களிலும் அப்படி ஒரு ஊடுருவல் நடைபெறவில்லை என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி தனது வணிக கூட்டாளிகள் அனைவரையும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை… சிறப்பு ரயில்கள் அறிவிப்பு… வெறும் 7 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்கள்…!!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. தாம்பரம்- நெல்லை, தாம்பரம்- நாகர்கோவில், கொச்சுவேலி- தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்களும், மறு மார்க்கத்தில் 5 சிறப்பு  ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்பதிவு பெட்டியில் அத்து மீறி ஏறிய வடமாநிலத்தவர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து கல்லூரிகளில் உள்ள சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நியூ தின் சுகியா பெங்களூர் விரைவு ரயிலில் நேற்று புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கொருக்குப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் பகுதியை செல் கடந்து […]

Categories
உலக செய்திகள்

ரயிலிலிருந்து கசிந்த அம்மோனியா வாயு… 51 பேருக்கு மூச்சுத் திணறல்… பெரும் பரபரப்பு…!!!!!

செர்பியா நாட்டின் பைரோட் நகரில் இருந்து அம்மோனியா வாயுவை ஏற்றிக் கொண்டு சென்றிருந்த  சரக்கு ரயில்  எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த அம்மோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது. இந்நிலையில் விஷவாயு கலந்த காற்றை சுவாசித்த 51 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வரும் 30-ஆம் தேதி… மேற்கு வங்கத்தில் முதல் வந்தே பாரத் ரயில்… தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!!

மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா- நியூ ஜல்பைகுரி இடையான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இந்தியாவில் தயாரிப்போம்  திட்டத்தின் கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத் இயக்கப்பட இருக்கிறது”. இந்த ரயிலை வருகிற 30-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவை ஹௌரா […]

Categories
மாவட்ட செய்திகள்

போடி-தேனி இடையே இறுதி கட்ட ரயில் சோதனை ஓட்டம்… 29-ஆம் தேதி நடைபெறும்…. வெளியான தகவல்….!!!!

ரயில் பாதை  இடையே இறுதி கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தற்போது மதுரை-போடி அகல ரயில் பாதை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த 2-ஆம்  தேதி என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது என்ஜின்  9 நிமிடம் 20 நொடியில் 15 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தது. மேலும் இந்த ரயில் பாதையில் ரயில்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதும் குறைபாடுகள் இருக்கிறதா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடகடவுளே….!! திடீரென அறுந்து விழுந்த உயிர் அழுத்த மின்கம்பி…. 3 மணி நேரம் பாதிக்கப்பட்ட ரயில் சேவை….!!!!!

திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு-மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தினம்தோறும் ஏராளமான ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறிந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக வந்த சென்னை-கோயமுத்தூர் இன்டர்சிட்டி, சென்னை-திருவனந்தபுரம், சென்னை-பெங்களூரு உள்ளிட்ட பல ரயில்கள்  நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மற்றும் பழுது பார்க்க ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சேலம் வழி செல்லும் 4 ரயில்கள் ரத்து… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜா ரோடு காட்பாடி மார்க்கத்தில் முகுந்தராயபுரம் திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் ரயில்களில்  சில ரயில்களை தெற்கு நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 3,4-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 4-ம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….!! தாம்பரம் டூ நாகர்கோவில் … ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்….!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒற்றை  வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற ஆங்கில புத்தாண்டு விடுமுறை காலத்தில் சில இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நாகர்கோவில்-தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் வருகின்ற 26-ஆம் தேதி முதல் மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று மறுநாள் காலை 7.30  மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… “ரயில் பயணிகளுக்கு இனி எல்லாமே கிடைக்கும்”.. மொபைல் நம்பர் சேவை அறிமுகம்…!!!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், டிக்கெட் செலவு குறைவாகவும் இருப்பதால் அனைவரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மேலும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. ரயிலில் டிக்கெட் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் அல்லது ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். அதற்காக ஐ.ஆர்.சி.டி.சி ஆப் உள்ளது. அதேபோல் டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கல்,  பிரிமியம் தட்கல் என அதிகம் செலவு செய்தாவது டிக்கெட் புக்கிங் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… ரயிலில் 2 வயது குழந்தைக்காக வாங்கிய ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி…. ஐஆர்சிடிசி வருத்தம்….!!!!

டெல்லியில் இருந்து ரயிலில் சென்று கொண்டிருந்த  பயணி ஒருவர் தன்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கியுள்ளார். ரயில்வே ஊழியர்கள் வழங்கிய அந்த ஆம்லெட்டில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அந்த பயணி தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு டிசம்பர் 16-ஆம் தேதி நான் ரயிலில் பயணம் செய்த போது என்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கினேன். அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடக்கிறது. இந்த ஆம்லெட்டை […]

Categories
தேசிய செய்திகள்

சாத்வீக உணவு சேவை…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சுத்தமான சைவ உணவு (சாத்வீக உணவு) உண்பவர்களுக்காக ரயில்வேயில் புது ஏற்பாடு துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்வே அமைச்சகத்தின் புது உத்தரவுக்கு பின், இனிமேல் ரயில் பயணத்தின் போது முற்றிலும் சாத்வீக உணவைப் பெறமுடியும். இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, பயணத்தின் போது பயணிகளுக்கு சாத்வீக உணவை வழங்க இஸ்கானுடன் கைகோர்த்து உள்ளது. இதன் கீழ் சாத்வீக உணவு உண்ணும் பயணிகளுக்கு இஸ்கான் கோயிலின் கோவிந்தா ரெஸ்டோரன்ட் என்ற உணவகத்தில் ஆர்டர் செய்ததை அடுத்து, அவர்களது […]

Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி… ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல உத்தரவு… வெளியான தகவல்…!!!!!!

ஜனவரி 1-ம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு ஸ்ரீரங்கத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி வைகை – கொல்லம் விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழா ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் சென்னை- மதுரை- சென்னை வைகை விரைவு ரயில்கள் தென்காசி வழியாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – மங்களூர் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 14-ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்படும் தினசரி ரயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு பெங்களூர் சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் 14-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதனால் இரவு 9:40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். அதாவது ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும். மேலும் டிசம்பர் 17, 24, 31 ஆகிய தேதிகளில் 9.25 […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…!! இனி சாதாரண டிக்கெட்டிலும் “முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யலாம்”…. ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்….!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “நாங்கள் பயணிகளின் வசதிக்காக தினம்தோறும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்நிலையில் வழக்கமாக சிறிது தூரம் வரை பயணிப்பவர்கள் சாதாரண டிக்கெட் எடுத்து  பயணம் செய்வார்கள்.  இந்த பெட்டியில் கூட்டம் அதிகமாகவே இருக்கும் . இதனால் பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ரயிலிலும் டிரிசர்வ்டு  பெட்டிகள் இணைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு… இப்படி ஒரு ரூல் இருக்கு உங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அப்டேட்…!!!!!!

ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் டிக்கெட் செலவு குறைவு என்பதனால் அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும்  ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலமாக ஏராளமானவர்கள் புக்கிங் செய்து வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை நோக்கி வந்த சரக்கு ரயில்…. சுதாரித்துக்கொண்ட மகன்…. நடந்தது என்ன?….!!!

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தாயும், மகனும் காத்திருந்தனர். இதையடுத்து அப்பெண் கீழே இறங்கி குறுக்கு வழியில் தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக முயன்றுள்ளார். ரயில் நிலையத்திலோ (அ) அதனை ஒட்டிய பகுதியிலோ தண்டவாளம் வழியே கடந்து செல்வது ஆபத்து என்பதுடன் அதற்கு அபராதம், தண்டனையும் விதிக்க வழிவகை இருக்கிறது. இந்நிலையில் பெண் கடந்து செல்வதற்கு முன் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது. இதை அவரது […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்…? 155 பயணிகள் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஸ்பெயினில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 155 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில்  மன்ரேசா ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது எதிர்பாராத விதமாக இந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் திடீரென ஜன்னலை உடைத்து உள்ளே வந்த கம்பி…. பயணியின் கழுத்தில் சட்டென பாய்ந்ததால் பரபரப்பு….!!!!!

டெல்லியில் இருந்து கான்பூர் பகுதிக்கு நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஹரிஷ்கேஷ் குமார் என்ற பயணி ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரயில் பிரக்யாராஜ் பகுதி அருகே சென்று கொண்டிருந்தத போது திடீரென வெளியிலிருந்து ஒரு கம்பி ரயிலின் ஜன்னலை உடைத்துக் கொண்டு ஹரிகேஷ்குமாரின் கழுத்தில் பயங்கரமாக பாய்ந்தது. இந்த விபத்தில் ஹரிகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் ரயிலை நிறுத்தினர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மீண்டும் ரயில்களில் கட்டண சலுகை கிடைக்குமா…?” எதிர்பார்ப்பில் வீரர், வீராங்கனைகள்..!!!!

ரயில்களில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா என விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நலனை கருதி ரயில்வே வாரியம் சார்பாக டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது மூன்று மாதங்கள் ரயில் சேவை முடங்கியது. இதனால் வருவாய் இழப்பை சமாளிப்பதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டண சலுகை […]

Categories
தேசிய செய்திகள்

அசத்தல்!!…. இன்னும் 2 ஆண்டுகளில் ” ரயிலில் இவ்வளவு வசதியா?…. மாஸ் காட்டும் பிரதமர் மோடி….!!!!!

இந்தியாவிற்கு புதிதாக வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிற்காக புதிதாக 170-க்கும் மேற்பட்ட  வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பிஎச்இஎஸ் நிறுவனம் டிடாகர் வேகன்ஸ்  என்ற ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஏலத்தில் பங்கு பெற்றது. அதேபோல் இதில்  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டோம்  நிறுவனமும், ஹைதராபாத்தை சேர்ந்த மெடியா சர்வோ  டிவைவ்ஸ் நிறுவனமும்,  ஸ்வீட்சர்லாந்தின் ஸ்டட்லெர்  நிறுவனமும்  […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை….. திருச்செந்தூர் விரைவு ரயில் இங்கு நிற்கும்…. தெற்கு ரயில்வே தகவல்…..!!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூரில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்செந்தூருக்கு விரைவு ரயில் செல்வது வழக்கம். இந்த ரயில் வருகின்ற 3-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை பாபநாசத்தில் நின்று செல்லும். இந்நிலையில் மாலை 4.5 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் பாபநாசத்திற்கு இரவு 10.11 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து இரவு 7. 10 மணிக்கு  […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விபத்து… 4 பேர் படுகாயம்… இந்திய ரயில்வே இழப்பீடு அறிவிப்பு…!!!!

மராட்டிய மாநிலத்தில் சந்திராபூர் மாவட்டத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில் பாலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 பிளாட்ஃபாம்களை இணைக்க கூடிய நடை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடை மேம்பாலத்தில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென நிறுத்தப்பட்ட ரயில்… ஊடகங்களில் வெளியான தகவல்… மறுத்த ரயில்வே நிர்வாகம்…!!!!!

ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே பெங்களூர் – ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்று நேற்று மதியம் 1 மணியளவில் கொண்டிருந்தது. அப்போது  ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டதாக ஊடகங்களில்  தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து திடீரென புகை […]

Categories
மாநில செய்திகள்

நவ.28-ஆம் தேதி முதல்… தாம்பரம் – எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, எர்ணாகுளம் – தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் திங்கட்கிழமை பகல் 1:10க்கு புறப்படும் ரயிலானது செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கும் தாம்பரம் வந்தடைந்து மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பகல் 1:40 மணிக்கு புறப்படும் ரயில் புதன்கிழமை 12 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது. நவம்பர் 25-ஆம் தேதி காலை 8 மணி முதல் இதற்கான முன்பதிவு பயணச்சீட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே!!…. இனி இந்த ரயில் தமிழகம் வழியாகத்தான் செல்லும்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை இணைக்கும் வகையில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வாரணாசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் செல்லும் பாரத் கெளரவ்  ரயில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை வாரணாசியில் இருந்து புறப்பட்டு ரயில்  சனிக்கிழமை சென்னை எழும்பூருக்கு வருகிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம்,திருச்சி, ராமேசுவரம் வழியாக பயணிக்கும் ரயில் திங்கட்கிழமை மதுரை, திண்டுக்கல் மற்றும் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி ரயிலில் செல்போனுக்கு வேலை இல்லை…. வெளியான மாஸ் திட்டம்….!!!!

ரயில் பயணம் என்றாலே ரம்மியமானது. அதிலும் தொலைதூரம் ரயில் பயணங்கள் என்றால் பலருக்கும் கொள்ளை பிரியம்.‌ ஆனால் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாமல் நீண்ட தூரம் பயணிப்பது பலருக்கும் சலிப்பு தட்டிவிடும். சமீப காலமாக பலரும் செல்போன்களை பார்த்துக் கொண்டே ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த சூழலை மாற்றி அமைக்க கூடிய வகையில் மதுரை ரயில்வே புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புத்தக […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. இனி பஸ், ரயில் எல்லாத்துக்கும் ஒரே கட்டணம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது சென்னையில்  அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் முதலமைச்சர்  தலைமையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும்  நடவடிக்கை  குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் ஒரே பயணச்சீட்டில்  மாநகர பேருந்துகள், மெட்ரோ  புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு… அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா…? வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!!

ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில்  குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் அகமதாபாத் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் உதய்பூர் அசர்வா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட 90 நிமிடங்களுக்கு பின் ஜோவர் மற்றும் கர்வா சந்தா இடையே உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் பல […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலுக்கு அடியில் இருந்த நபர்… நூலிழையில் தப்பிய அதிசயம்…. வெளியான திக்… திக்… வீடியோ……!!!!!

பீகார் மாநிலத்தின் பாகல்பூர் எனும் பகுதியில் ரயில் நிலையத்தின் ஒரு பிளாட்பார்மில் இருந்து மற்றொரு பிளாட்பார்மிற்கு செல்ல குறுக்கு வழியில் ஒருவர் சென்றுள்ளார். அதாவது நின்று கொண்டிருந்த ரயிலுக்கு கீழே சென்று, பிளாட்பார்மை கடக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அவர் ரயிலுக்கு அடியில் சென்ற போது, அந்த ரயில் திடீரென புறப்பட்டுள்ளது. இதனால் அவர் ரயிலுக்கு அடியில் சிக்கி இருக்கிறார். https://twitter.com/Mahendra28315/status/1590970643327377408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590970643327377408%7Ctwgr%5Edd502b7aa117af617f0ec378101cc22a34c5fd67%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fviral-video-of-bihar-man-stuck-under-the-train-google-trends-419038 அப்போது சுற்றி இருந்த அனைவரும் அவரின் நிலையைக் கண்டு பதறிய நிலையில், ரயில் முழுமையாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி-கோவை இடையே இரவு ரயிலை இயக்குங்க…. இந்திய தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்…!!!!!

தூத்துக்குடி-கோவை இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி தூத்துக்குடியில் வர்த்தக தொழிற்சங்கத்தினர் சென்னை ரயில்வே அலுவலகத்திற்கு நேரில் சென்றார்கள். இதன் பின் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி-கோவை இரவு நேர நேரடி ரயிலை இயக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகம், கொச்சி துறைமுகம் இணைக்கும் வகையில் நெல்லை-பாலக்காடு-நெல்லை இடையேயான பாலக்காடு விரைவு ரயிலை […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. திடீரென குறைக்கப்பட்ட ரயில் நடைமேடை டிக்கெட்…. குஷியில் பயணிகள்….!!!!

சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். அதில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்கு 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் பயணம் 10-ல் இருந்து 20  ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

சார் இங்க ஒரு பெட்டி இருக்கு…. ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தை….. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…..!!!!!

ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் ரயில் மூலம் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் என ஏராளமானோர்  பயணிக்கின்றனர். இந்த நிலையில் மின்சார ரயில் சேவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு உதாரணம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!… இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள்… பூடானுக்கு கொண்டு சேர்த்த இந்திய ரயில்வே…!!!!!

இந்திய ரயில்வே முதல் முறையாக பல போக்குவரத்துகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. பூடான்  நாடு வாங்கிய 75  பயன்பாட்டு வாகனங்கள் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹஸிமரா  ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் நேற்று கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பூடான் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதாவது சரக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து என பல வழித்தடங்களை பயன்படுத்தி சரக்குகளை கொண்டு சேர்க்கும் சேவையை இந்திய ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. வெறும் 3 நாட்களில் 6 லட்சம் பேர் பயணம்….. ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்கைளை சேர்ந்த பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகைக் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு 4 ஆயிரத்து 772 அரசு பேருந்துகளில் 2.43 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. இதன் காரணமாக சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாளையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இயக்கம் …. வெளியான அறிவிப்பு….!!!!

நாளையும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் , வியாபாரம், கல்வி, வேலை என தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஆண்டுதோறும் நடைபெறும் பண்டிகைகளை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால்  சென்னையில் வாகனங்கள் எதுவும் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனாலும் தீபாவளி […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில்…. 4 முஸ்லீம்கள் செய்த செயலால் எழுந்த சர்ச்சை…. போலீஸ் விசாரணை…..!!!!

உத்தரபிரதேசத்தில் ரயிலில் 4 பேர் தொழுகை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தளத்தில் பரவியதை அடுத்து பொது இடங்களில் தொழுகை நடத்துவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநில காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். Police is looking for these four Muslims who were offering namaz in side a standing train in UP, India. Offering namaz has become a crime […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “ரயில் டிக்கெட் புக் செய்த பிறகும் இந்த வசதியை மாற்றிக் கொள்ளலாம்”…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்கின்றனர். சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து பயணம் மேற்கொள்பவர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயிலில் முன்பே பதிவு செய்து வைத்து பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு முன் பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் புறப்படும் இடத்தை தேர்வு செய்து வைத்திருக்கின்றார்கள் ஆனால் தற்போது சூழல் வேறாக இருக்கும். அதனால் நீங்கள் புறப்படும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட பயணிகள் ரயில் புறப்படுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு Good நியூஸ்!!…. 14 நாட்களே இந்த சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில் ரசிபி நிறுவனம் பல சலுகைகளை வழங்கியுள்ளது. ரயிலில் செல்லும் பயணிகளுக்கு ரயில் ரசிபி என்ற நிறுவனம் பயணிகள் விரும்பிய உணவுகளை விநியோகம் செய்து வருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் கூறியதாவது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 50 சதவீதம் சிறப்பு விழா கால சலுகை உள்ளது. இந்து சலுகையானது நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை அமலில் இருக்கும். ரயிலில் செல்லும் பயணிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே !!… தமிழகத்தில் எங்கெல்லாம் ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

 ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் திருப்பதி-பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் புதுச்சேரி மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. “இனி வரும் பண்டிகை காலங்களில்”… இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

இனி வரும் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வே 211 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் ரயில்களில் சுமார் 500 கோடி மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏழை எளிய மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் கூட ரயில்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றார்கள். ஏனென்றால் வெகுதூர பயணங்களுக்கு ரயிலில் தான் சுலபமாக இருக்கிறது இந்த நிலையில் இனி வரும் காலகட்டத்தில் பண்டிகை விடுமுறை நாட்கள் அதிகம் வர […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே …. இந்த ரயில்கள் எல்லாம் நாளை இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.  அதில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மறு மார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அதே  ரயில்  நாளை  நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

பகீர் வீடியோ!…. இதுக்கா இப்படி சண்டை போட்டீங்க?…. சொட்ட சொட்ட வழிந்த ரத்தம்…. ஓடும் ரயிலில் பரபரப்பு…!!!!

மும்பை புற நகர் ரயில்கள் எப்போதும் கூட்ட நெரிசலோடுதான் காணப்படும். வேலைக்கு போகும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட பல தரப்பினருக்கும் ஏற்ற அடிப்படையில் உள்ளதால், உள்ளூர் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை புற நகர் ரயிலில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மும்பையின் தானே-பன்வல் உள்ளூர் ரயிலின் மகளிர் பெட்டியில் பெண் பயணிகளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த இந்த வீடியோவில், ரயிலில் […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் யார்?…. ரயிலில் வினோதமான முறையில் திருடும் 6 பேர்…. வைரலாகும் வீடியோ….!!!!

ரயிலில் வேற்று கிரகவாசிகள் போல் உடை அணிந்த 6 பேர்  பெண்களை தாக்கி திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில்  பிரபலமான ரயிலாக டைம்ஸ்  சதுக்கம் சுரங்க ரயில் உள்ளது. இந்த ரயிலில் இன்று அதிகாலை  பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென பச்சை வேற்றுகிரக வாசிகளைப் போல உடலை இறுக்கிய  ஜிம்ப்சூட்  ஆடையில் வந்த 6 பெண்கள் ரயிலில் இருந்த 2  பெண்களை தாக்கி கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு… “PNR நிலை எல்லாமே இனி வாட்ஸ் அப்பில்”… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!!!

இந்திய ரயில்வே ஆனது பயணிகளின் பயணத்தை எளிதாகும் விதமாக தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதாவது பயணிகள் வாட்ஸ் அப்பில் தங்களுடைய பிஎன்ஆர் நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் நிகழ நேர ரயில் அட்டவணை குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் சாட் போட்டு எனப்படும் புதிய அம்சம் pnr நிலை மற்றும் நிகழ் நேர ரயில் அட்டவணை விவரங்களை வாட்ஸ் அப்பில்சரி பார்க்க முடிகிறது. மும்பைமையைச் சேர்ந்த Railofi என்ற சார்டப் […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் பயணிகள் கவனத்திற்கு”…. மத்திய மந்திரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

எதிர்காலத்தில் இந்தியாவில் 40 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் நேற்று ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்காண அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், மாநில ரயில்வே மந்திரி ஜல்னா, உதயநிதித்துறை இணை மந்திரி பகவத் காரத்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்  கூறியதாவது. 42 ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ரயிலை உருவாக்க…. இவ்வளவு கோடி செலவாகுமா?…. பலரும் அறியாத உண்மை….!!!!

தினசரி லட்சக்கணக்கானோர் இந்திய இரயில்வேயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் போக பேருந்து, விமானம் பயணத்தை விடவும் ரயில் பயணத்தையே மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். அலைச்சல் மிககுறைவு மட்டுமின்றி, பயணத்துக்கான செலவும் மிகமிக குறைவாக உள்ளது. இதுவே மக்கள் இரயில் பயணத்தை விரும்பி தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம். இந்த நிலையில் நம் நாட்டில் ஒரு ரயிலை உருவாக்குவதற்கு எவ்வளவு செலவுஆகும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் செலவை இங்கே தெரிந்து கொள்வோம். ரயிலில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 339 ரயில் நிலையங்களில் 1090….. பயணிகளுக்கு சூப்பரான வசதி…. வெளியான தகவல்….!!!!!

நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தை அதிகமாக தேர்வு செய்கின்றனர். பயணிகளுடைய வசதிக்காக ரயில் நிலையங்களில் எக்ஸ்லேட்டர்கள் மற்றும் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த எட்டு மாதங்களில் ரயில் நிலையங்களில் 1099 லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் தினமும் 25000 மேற்பட்ட பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வதால் அவர்களுடைய வசதிக்காக லிப்ட் வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 339 ரயில் நிலையங்களில் மொத்தம் 1090 எக்ஸ்லேட்டர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஸ்டேஷன் எப்ப வரும்…? அந்த கவலைய விடுங்க…. வாட்ஸ் அப் மட்டும் போதும்…. இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில் பற்றிய உண்மை விவரங்களை  வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம். தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அடுத்து  வருவது எந்த ஸ்டேஷன்? எப்போது தான் இறங்க வேண்டும் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்காக தங்களது போனில்  சில  செயலினை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரயில் பற்றிய அனைத்து விவரங்களையும் பெறுகின்றனர். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த railofy என்ற ஸ்டார்அப் நிறுவனம் தங்களது  போனில்    செயலி […]

Categories
மாநில செய்திகள்

OMG: லாரி மீது பேருந்து மோதல்…. மூன்று பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

லாரி மீது பேருந்து மோதிய  விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. சென்னையில் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில்  ரயில்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் நடுவே ராட்சச தூண்கள் அமைப்பதற்காக  கட்டப்பட்ட கம்பிகளை  லாரி மூலம் ஏற்றி  வருகின்றனர். பின்னர் அவற்றை இயந்திரங்களின் உதவியுடன் தூக்கி வைத்து காண்கீரிட் போடுகின்றனர். இந்தப் பணி நேற்று முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த […]

Categories

Tech |