Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே!…. வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் இதை செக் பண்ணுங்க?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வேயானது இன்று 250-க்கும் அதிகமான ரயில்களை ரத்துசெய்திருக்கிறது. பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ரயில்கள் செல்லும் நேர நிலவரத்தைத் தெரிந்துக்கொள்வது நல்லது ஆகும். மக்களின் வசதியை முன்னிட்டு ரத்து செய்யப்படும் (அ) தாமதாக வரும் ரயில்கள் தொடர்பான தகவல்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டு வருகிறது. இவற்றில் ரயில்கள் ரத்து, ரயில்கள் தடம் மாற்றிவிடப்படுவது, தாமதமாக வருவது உள்பட பல பட்டியல்கள் வெளியாகிறது. இந்த பட்டியலில் பல மாநிலங்களைக் கடந்துவரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை […]

Categories
மாநில செய்திகள்

இனி ஜெட் வேகத்தில் போகலாம்….. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே போட்ட பலே திட்டம்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுப்பணித்துறையான ரயில்வே போக்குவரத்து துறை மேம்படுத்துவதற்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் திட்டமான பந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல முக்கிய வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பல திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயில்கள் செல்லும் வழிப்பாதைகளில் மற்றும் சென்னை – கூடூர், சென்னை – ரேணிகுண்டா, […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 87 ரயில்கள் ஓடாது….. எந்தெந்த ரயில்கள் தெரியுமா…? மொத்த பட்டியல் இதோ…!!!!

மிக நீண்ட தூர பயணத்திற்கு ரயில்கள் உதவுகின்றன. இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். மற்ற போக்குவரத்து விட ரயில்களையே அதிகமாக விரும்பு கிறார்கள். மிக வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்கலாம் என்பதனால் பலரும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகின்றன? அன்றைய நாளில் எந்தெந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. இதன் மூலமாக சிரமம் இல்லாமல் தங்கள் விரும்பிய […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் இனி இதற்கு தடை…. புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. உலக அளவில் 130 மில்லியன் மெட்ரிக் டன்கள் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து வருகிறோம். இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசடைகின்றது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்றால் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் குறைக்க வேண்டும். அதன் காரணமாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

2023ஆம் ஆண்டுக்குள்….. “அனைத்து ரயில் பாதைகளும் மின்மயம்”….. தென்னக ரயில்வே தகவல்….!!!!!

அனைத்து ரயில் பாதைகளும் விரைவில் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தெற்கு ரயில்வேயில் இதுவரை 82% ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1,664 கிலோ மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில்களில் கூடுதல் கட்டணம்…. எதற்காக தெரியுமா?…. ரயில்வே வெளியிட்ட திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பேருந்துகளை போலவே ரயிலில் பயணம் செய்யும் போது அளவுக்கு அதிகமாக பயணிகள் எடுத்துச் செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் அளவுக்கு மேலெடுத்துச் செல்லும் கைப்பை உள்ளிட்ட உடனே நாய்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். அதன்படி ஏசி முதல் வகுப்பு 70 கிலோவும், ஏசி 2 டயர் படுக்கை/முதல் வகுப்பில் 50 கிலோவும், ஏசி 3 டயர் படுக்கை/ஏசி இருக்கை வகுப்பில் 40 கிலோவும், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும்…. ரயில் பயணிகளுக்கு…… அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!

உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை குறைந்து வந்தது. அதனால் முக்கிய வழித்தட ரயில் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தபோது மீண்டும் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து?….. இதுதான் காரணமாம்….. ரயில்வே நிர்வாகம் அதிரடி….!!!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காகவும், இந்த முடிவை எடுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் அதிகப்படியான மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசு நிலக்கரி தட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

மூக்கின் மேல் விரலை வைத்த உலக நாடுகள்…. வியக்க வைத்த சீனாவின் புதிய சாதனை….!!!!

உலகநாடுகளின் வல்லரசுப் போட்டியில் முழுவீச்சில் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு நாடு சீனா. தன்னுடைய தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து ஒவ்வொரு நாளும் உலக நாடுகளை மிரண்ட வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவின் அசுர தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக மின்னல் வேகத்தில் பறக்கக்கூடிய ரயிலை சோதனை செய்து கெத்து காட்டு இருக்கிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இரண்டு ரயில்கள் இரண்டு தனித்தனி பாதையில் நேருக்கு நேராக ஓடு பாதையில் மணிக்கு 870 கிலோ மீட்டர் […]

Categories
உலக செய்திகள்

ரம்ஜான் பண்டிகைக்காக…. சொந்த ஊர் திரும்பும் மக்கள்… ரெயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்…!!!

வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து ரம்ஜான் பண்டிகைக்காக மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்த பண்டிகைகளும் சரியாக கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைய தொடங்கியிருக்கிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்காளதேசத்தில் தலைநகரான டாக்காவில் வேலை செய்யும் வெளியூரை சேர்ந்த பணியாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சமீப நாட்களாக டாக்கா நகரிலிருந்து செல்லக்கூடிய ரயில்களில் அதிக மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் மீண்டும் நகரங்களுக்கு திரும்ப வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டி களை இணைத்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு,புனித வெள்ளியை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். நாளைய தினம் விடுமுறை முடிவடைந்து மீண்டும் சென்னை, கோவை மற்றும் சேலம் என பல்வேறு ஊர்களுக்கு திரும்ப வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.28) 11 இடங்களில்…. ரயில்கள், பேருந்துகள் இயங்குவதில் சிக்கல்?…. பீதியில் பொதுமக்கள்….!!!!

மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. சென்னையை பொறுத்தவரை […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 22 வரை முக்கிய ரயில்கள் திடீர் ரத்து…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதை தொடர்ந்தே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் புனலூர் – கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரிவுபடுத்துவதற்காக செங்கோட்டை – கொல்லம் -செங்கோட்டை (06659-06660) விரைவு சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

23 ரயில் சேவைகள் நிறுத்தம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!!

திருச்சி அருகே உள்ள அரியலூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அந்தப் பாதையில் செல்லும் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், திருவலம் பெண்ணையாற்றின் ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் இவ்வழியாக செல்லும் 23 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்று பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பித் தரப்படும் என்று தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

டிச-26 முதல் ஜன-15 வரை…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. இந்நிலையில் அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் டிசம்பர் 26 முதல் ஜனவரி 15 வரை ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர், மதுரை, ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். மதுரை- சென்னை, எழும்பூர்-காரைக்குடி, தாம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. டிசம்பர்-15 முதல்…. தெற்கு ரயில்வே அதிரடி…!!!!

பொள்ளாச்சி – திருச்செந்தூர், மதுரை வழியாக மற்றும் செங்கோட்டை – கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 15 ஆம் தேதி முதல் விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் – பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு பொள்ளாச்சி சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் பொள்ளாச்சி – திருச்செந்தூர் விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் பொள்ளாச்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து டிச- 3, 10, 17, 2,4 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ரயில்களை வாடகைக்கு எடுக்கலாம்…. மத்திய அரசு அனுமதி…!!

தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் மேலும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த ரூ.1 கோடி வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடைவிடாது கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் இன்று மின்சார ரயில்கள் இயக்கப்படுமா என்று பயணிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் ரயில்கள் ரத்து இல்லை… தாமதம் மட்டுமே…!!!

கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் எந்த ஒரு தொலைதூர ரயிலும் ரத்து செய்யப்படவில்லை என்றும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை புறப்படும் சில ரயில்கள் மட்டுமே தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்ன- மங்களூரு விரைவு ரயில் இன்று 04:20-க்கு பதில் இரவு 7.30 மணிக்கு புறப்படும். இணை ரயில் தாமதத்தால் சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 13,000 ரயில்களில்…. இது மாறப் போகுது…. பயணிகளுக்கு அறிவிப்பு…!!!

மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். அதுமட்டுமின்றி விலையில் ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் மாறி வருகின்றன. பெரும்பாலும் இவை பொது மக்களின் தினசரி வாழ்க்கையை சார்ந்தவையாகவே இருக்கும். அந்த வகையில் இன்று முதல் ரயில்களின் கால அட்டவணை மாற இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ரயில்களின் கால அட்டவணையை அக்டோபர்-1 முதல் மாற்ற இந்திய ரயில்வே துறை திட்டமிட்டது. ஆனால் இந்தத் திட்டம் அக்டோபர்-31க்கு ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக நவம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவில்லா பயணம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

நவம்பர் 1-ஆம் தேதி முதல் ரயில்களில் மீண்டும் முன்பதிவு இன்று பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதிலும் முன்பதிவு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முன்பதிவு செய்து பயணிகள் அனைவரும் ரயில்களில் பயணம் செய்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பொதுமக்களுக்கு ரயில்களில் அனுமதி இல்லை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

நாளை முதல் 20-ம் தேதி வரை பொதுமக்களுக்கு ரயில்களில் அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இதைத் தொடர்ந்து நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் இன்னும் பொருத்தவில்லை…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ரயில் எஞ்சின் குறிப்பிட்ட வேக வரம்பை தாண்டினால் உடனே நிறுத்தும் வசதி இல்லை. அதனால் யானைகள் கடக்கும் பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் இன்னும் கொடுக்கவில்லை என்று ஆர்டிஐ மூலம் பாண்டியராஜா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாலக்காடு ரயில்வே பதிலளித்துள்ளது. யானைகள் மீது ரயில் மோதியதால் எந்த ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது. அதனால் ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இதனால் ஏற்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 28 முதல் 3 ரயில்களில்….. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இரவு நேர ஊரடங்கில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்…. தெற்கு ரயில்வே….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை…. அதிரடி அறிவிப்பு….!!!

ரயில்களில் இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட […]

Categories
உலக செய்திகள்

கோர ரயில் விபத்து… நேருக்கு நேர் மோதிய அதிவேக ரயில்கள்…. பெரும் துயர சம்பவம்…!!!

எகிப்தில் அதிவேக ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்போன் சார்ஜ் செய்ய தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 30 வரை ரயில்கள் அனைத்தும் ரத்து… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 30 வரை 14 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தம்… பயணிகள் கடும் அவதி…!!!

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
தேசிய செய்திகள்

“பிரேக் பிடிக்காத சீன ரயில்கள்”… ஓட்டுனர்கள் அச்சம்…!!

இலங்கையில் ரயில்களை சரிசெய்யும் வரை சீன ரயில்களை ஓட்ட மாட்டோம் என்று என்ஜின் டிரைவர்கள் புறக்கணித்துள்ளனர். இலங்கை அரசு சீனாவிலிருந்து ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை இறக்குமதி செய்து வருகிறது. அந்த ரயில்கள்தரமற்றவை, பிரேக்குகள் கூட சரியில்லை என கூறி அதனை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், சமீபகாலத்தில் 200க்கும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறைபாடுகளை தீர்க்கப்படும் வரை […]

Categories
மாநில செய்திகள்

“வெளி மாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு”… எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா..?

கொரோனா பரவலின் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவை மாதமாதம் நீட்டிக்கப்படுகிறது. ஜனவரி மாத இறுதி வரை சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் சேவைகளின் சேவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் – மும்பை சிறப்பு ரயில், 04.02.2021 முதல் 28.03.2021 வரையும், திங்கள் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி… நாளை சென்னையில் ரத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மற்றும் மைசூர் விரைவு ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது […]

Categories
மாநில செய்திகள்

அதற்குள் 70% முடிந்து விட்டதா…? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு… கவலையில் மக்கள்..!!

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் 70 சதவீதம் ரயில் டிக்கெட்டுகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 17 ஆம் தேதி வரை பொங்கலுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி சிறப்பு ரயில்கள் விடப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 12 13ம் தேதிகளில் விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் – தமிழகம் முழுவதும் நாளை ரத்து… அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதற்கிடையில் 27 ரயில்களை நாளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து காரைக்குடி, மதுரை, திருச்சி, குமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“அறிவிப்பு வந்தால் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்”… ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் அடுத்த அறிவிப்பு வரும்வரை பயணிகள் ரயில் இயக்கப்படமாட்டாது என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக மார்ச் மாதம் முதல் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊரில் அழைத்துக்கொண்டு சேர்க்கும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் இடையில், ஒரு சில வாரங்களுக்கு குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்…. 15 நிமிடத்திற்கு 1 முறை…. 100 ரயில்கள் இயக்கம்…!!

மும்பையில் 3 வழிதடங்களில் இன்று முதல் 100 ரயில்கள் இயக்கப்படவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஐந்தாவது கட்ட நிலையில் ஊரடங்கு நடைபெற்று வரும் சூழ்நிலையில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்படவே, தொடர்ந்து ஆங்காங்கே பொது போக்குவரத்துகள் பயன்பாட்டிற்கு படிப்படியாக கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 80 நாட்களுக்கு பிறகு மும்பையில் மின்சார ரயில்கள் இயங்க தொடங்கி உள்ளன. காலை 5:30 மணிக்கு தொடங்கும் மின்சார […]

Categories
மாநில செய்திகள்

மே6 முதல் ஜூன் 2 வரை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1.26 லட்சம் பேர்…!!

மே மாதம் 6ம் தேதியில் இருந்து ஜூன் 2ம் தேதி வரை வெளிமாநிலங்களில் இருந்து 1.26 லட்சம் பேர் தமிழகம் வந்துள்ளனர். சொந்த வாகனங்கள், ரயில், அரசு பேருந்துகள், விமானங்கள் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு பேருந்துகள் மூலம் 35,034 பேர், சொந்த வாகனங்கள் மூலம் 76,589 பேர், ரயில் மூலம் 6,930 பேர், விமானங்கள் மூலம் 7,532 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 31,881 பேர், […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடுவு: மத்திய ரயில்வே வாரியம்!!

இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக, ரயில்வே அமைச்சகம் ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் என ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 80,000 படுக்கைகளுடன் 5,000 ரயில் பெட்டிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளோம். இவற்றில் சில இப்போது பயன்படுத்தப்படாததால், அந்த பெட்டிகளில் 50% ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்குப் பயன்படுத்தியுள்ளோம். தேவைப்பட்டால், அவை மீண்டும் கோவிட் கவனிப்புக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதுவரை சிறப்பு ரயில்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 இயக்க திட்டம்: மத்திய ரயில்வே!!

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகம் – உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா – தமிழகம், கேரளா – ஒடிசா, ஆந்திரா – அசாம் இடையே ரயில்கள் இயக்கப்படும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் என ரயில்வே வாரிய தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த இரண்டரை மணி நேரத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு: மத்திய ரயில்வே!!

வரும் காலங்களில் பயணிகளுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், ரயில் நிலையங்களில் பார்சல் முறையில் கடைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கோயல் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி குளிர்சாதனம் அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் இந்த தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories

Tech |