Categories
மாநில செய்திகள்

சென்னை TO ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பாம்பன் ரயில் பாலத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இநனால் சென்னையில் இருந்து டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் புறப்படும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மற்றும் டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் போன்றவைகள் ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேப்போன்று டிசம்பர் 24, 25 தேதிகளில் திருச்சி- ராமேஸ்வரம்-திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….‌ கோவை, சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில்கள் திடீர் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளின் காரணமாக சில முக்கிய ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்-சேலம் இடையே இரவு 11:55 மணி அளவில் இயக்கப்படும் ரயில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்பிறகு சேலத்தில் இருந்து எழும்பூருக்கு இரவு 9:30 மணி அளவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்கள் ரத்து…. நேரம் திடீர் மாற்றம்….!!!!

தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி ரயில் டிக்கெட் புக் செய்யும் முன்…. இத செக் பண்ணுங்க….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.அப்படி தினந்தோறும் ரயிலில் பயணம் செய்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகிறது எந்தெந்த ரயில்கள் இயங்கவில்லை என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. இந்தியாவில் குறிப்பாக சென்னை, மும்பை,கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். இதனிடையே இந்திய ரயில்வே செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவ்வபோது பல ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.எனவே ஐ ஆர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வழித்தடங்களில் ரயில்கள் ஓடாது…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான ரயில்களில் பயணம் செய்கிறார்கள். ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு மற்றும் அதிவேகப் பயணம் என்பதால் பலரும் இதில் பயணிக்கின்றனர். எனவே நிறைய பேர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். அவ்வாறு ரயிலில் பயணம் செய்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகிறது, அன்றைய நாளில் ரயில்கள் ஏதாவது ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. பல்வேறு காரணங்களுக்காக இன்று 180 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை…. முக்கிய ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!

கன மழையின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் ‌காரணமாக சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து கவுகாத்திக்கு இரவு 9:45 மணிக்கு செல்லும் கோவை-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மற்றும் ஜூலை 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சில்சார் ரயில்வே நிலையத்திலிருந்து புறப்படாமல் கவுகாத்தியிலிருந்து ஜூலை 5-ம் தேதி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்கள் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. முக்கிய ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

அரக்கோணம் பிரீபீர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் (43407) கடம்பத்தூருடன் நிறுத்தப்படும். அதன்பிறகு சென்ட்ரலில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் திருவள்ளூருடன் நிறுத்தம் செய்யப்படும். அதனைப்போலவே சென்ட்ரலில் இருந்து காலை […]

Categories
மாநில செய்திகள்

“ஜன.31-ம் தேதி வரை ரத்து!”…. ரயில் பயணிகளுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் ரயில் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். பின்னர் தொற்று பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ரயில்களும் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. அதன் பிறகு மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் ரயில் சேவைகள் இந்த அலையின் போது பெரிய அளவில் குறைக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில் எல்லாம் ரயில்கள் இன்று ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களில் மழைநீர் வைத்துள்ளதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. அதனை சீரமைக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் -நாகர்கோவில் பிரிவில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே செல்லும் சிறப்பு ரயில்கள், கொல்லம் – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜூலை-1 வரை இயங்காது – திடீர் உத்தரவு…!!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 25 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில்- கோவை சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1 வரையும், கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30 வரையில் ரத்து செய்யப்படுகின்றது. மேலேயும் சென்னை சென்ட்ரல் -ஹைதராபாத் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30 வரையும், […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: 12 சிறப்பு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் விஜயவாடா சிறப்பு ரயில் இரு மார்க்கங்களிலும் ஜூன் 2 முதல் 14ம் தேதி வரை, சென்னை சென்ட்ரல் – புட்டபர்த்தி சிறப்பு ரயில் ஜூன் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை, புட்டபர்த்தி- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

ரயில்கள் தற்காலிகமாக ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மறுதினம் புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் சில ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் – ஷாலிமார், ஹவுரா- கன்னியாகுமரி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரயில்கள் ரத்து… திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை – திருப்பதி ரயில் டிச.26ஆம் தேதி ரத்து…!!

வரும் டிசம்பர் 26ஆம் தேதி சென்னை -திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை செல்லும் ரயில்கள் டிசம்பர் 26-ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து …!!

நிவர் புயல் காரணமாக இன்று மற்றும் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று மகாபலிபுரம் காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் 24 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் […]

Categories

Tech |