Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சேலம் வழியாக செல்லும் ரயில்கள்…. 21 நாட்கள் ரத்து…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, கரூர் வழியாக செல்லக்கூடிய 14 ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த 14 ரயில்கள் சேலம், நாமக்கல், கரூர் வழியாக செல்லும். அதனைத் தொடர்ந்து சேலம் வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு- ஜோலார்பேட்டை தினசரி முன்பதிவில்லா  சிறப்பு ரயில் நேற்று முதல் அடுத்த மாதம் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 6 மாதங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும்…. அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில்  கொரோனா பரவல்  காரணமாக கடந்த ஆண்டு முழுவதும்  முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டு முன் பதிவு செய்திருந்தால் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி விட்டு நிற்பது போன்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |