Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரயில்வேயில் வேலை ரெடியா இருக்கு” 16 பேரிடம் 64 லட்சம் அபேஸ்…. கணவன்-மனைவிக்கு வலைவீச்சு….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி  பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜமுனா என்ற பெண் தன்னுடைய உறவினர்களுடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் என்னுடைய கணவர் 12 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டதாகவும், நான் என் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறேன். அதன்பிறகு என்னுடைய மருமகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக என் மகனின் பள்ளி தோழன் ஒருவர் கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

10 மாத குழந்தைக்கு ரயில்வேயில் வேலை…. வெளியான சோகமான காரணம்….. என்ன தெரியுமா….????

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 10 மாத குழந்தை ராதிகா யாதவ். இவரின் பெற்றோர் ராஜேந்திர குமார் யாதவ்-மஞ்சு யாதவ். ராஜேந்திர குமார், பிலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி குடும்பத்துடன் பைக்கில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ராஜேந்திர குமார் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக குழந்தை உயிர் பிழைத்தார். குழந்தையை அவரது பாட்டி பராமரித்து வருகிறார். இந்தநிலையில், இந்தியன் ரயில்வே கருணை அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

FLASHNEWS: வேலை… வேலை…. இது எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

ரயில்வேயில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்வேயில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சற்றுமுன் தெற்கு மத்திய ரயில்வே பரபரப்பு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரயில்வே பணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் RRB/RRC/SCR ஆகிய இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும். எனவே மக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது .எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க […]

Categories

Tech |