ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூபாய்.2,500 கோடிக்கு மேலாக வருவாய் ஈட்டியிருப்பதாக ரயில்வே அமைச்சகமானது தெரிவித்து இருக்கிறது. இந்திய ரயில்வேயானது இந்த நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூபாய்.2,500 கோடிக்கு அதிகமான வருவாய் ஈட்டியிருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தை விடவும் ரயில்வே 28% அதிகமாக வருவாய் ஈட்டி இருப்பதாக இரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி 2022-23ம் வருடத்தில் ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூ.4,400 கோடி வருவாய் ஈட்ட இலக்கு […]
Tag: ரயில்வே அமைச்சகம்
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் ஒன்று முதல் நான்கு வயது உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டண வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் […]
இந்திய ரயில்வே தனியார் பங்களிப்போடு ரயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வு அறை, லிஃப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, சிசிடிவி கேமராக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. அதனை போல பயணிகள் அதிகமாக வந்து செல்லும் ரயில் நிலையங்கள் அவசரகால இலவச மருத்துவ உதவி மையங்களை தெற்கு ரயில்வே அமைத்து வருகிறது. தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே இலவச மருத்துவ உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. […]
ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மீண்டும் பொருத்தப்படும் என்ற உத்தரவு, ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்து வரும் நிலையில், ரயில்வே அமைச்சகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் வரவிருப்பதாக கூறியுள்ளது. இந்த முடிவால் சாமானிய மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹோலி பண்டிகை வரும் நிலையில் அதனை முன்னிட்டு ரயில்வே அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவ்வாறு வெளியிட்டுள்ள உத்தரவில், […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கமான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு மே 12-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.20 மாதங்கள் கடந்த நிலையில் சிறப்பு ரயில்கள் என்ற அடையாளம் நீக்கப்பட்டு கொரோனாவுக்கு முந்தைய நிலவரப்படி வழக்கமான ரயில் தடங்களில் ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. அதனால் சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்படும். பயணிகளின் […]
ரயில்களில் புகைப்பிடிக்கும் பயணிகளை இனி சிறையில் அடைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. […]
இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக, ரயில்வே அமைச்சகம் ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் என ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 80,000 படுக்கைகளுடன் 5,000 ரயில் பெட்டிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளோம். இவற்றில் சில இப்போது பயன்படுத்தப்படாததால், அந்த பெட்டிகளில் 50% ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்குப் பயன்படுத்தியுள்ளோம். தேவைப்பட்டால், அவை மீண்டும் கோவிட் கவனிப்புக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதுவரை சிறப்பு ரயில்கள் […]