ரயில்வே துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினை என்னவென்றால் வேலை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெகு தூரம் செல்லும் சூழல் உள்ளது. இதனால் அவர்கள் தங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இடம் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களுக்கு தற்போது ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள் இடமாற்றம் அளிப்பதில் சுதந்திரம் அளிக்கும் விதமாக ரயில்வே வாரியம் ஒரு கொள்கையை தயாரித்துள்ளது. இதை நேற்று முதல் நாடு […]
Tag: ரயில்வே ஊழியர்
ரயில் தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காவல்துறை அதிகாரி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வசாய் சாலை ரயில் நிலையத்திற்கு தஹானு-அந்தேரி உள்ளூர் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயில் தண்டவாளத்தின் நடுவில் பெண் ஒருவர் நிற்பதை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் நாயக் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாகரயிலை நிறுத்துமாறு மோட்டார் வாகனத்தில் சைகை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப்பெண்ணின் அருகில் வந்த பிறகுதான் […]
மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சமீபகாலங்களில் ரயில்வே உதிரிபாகங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வருகின்றது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உதிரிபாகங்கள் திருட்டு போனது குறித்து ரயில் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களான […]
கிணற்றில் ரயில்வே ஊழியர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்னாங்குப்பம் புதூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அழுகியபடி ஒரு ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருப்பத்தூர் ரயில்வே காலனியில் […]
ஏலகிரி காவல்நிலையம் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தனூர் பகுதியில் ரயில்வே ஊழியர் மனோகரன் மற்றும் அதே பகுதியில் 35-க்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தின் உரிய ஆவணங்கள் வேறொரு தனி நபரிடம் இருப்பதால் மனோகரன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விசாரணை நிலுவையில் இருக்கின்றது. எனவே இந்த வழக்கை நடத்துவதற்கு தேவையான செலவை அந்த பகுதியில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் மாதம் மாதம் […]
தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் வீர செயலை பாரட்டி ரூபாய் 50 ஆயிரத்தை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கியுள்ளார். மும்பை மாநிலம் வாங்கனி ரயில் மேடையில் நடந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தவறி ரயில் தண்டவாளத்தில் விழுந்து விட்டான். அப்போது ஒரு விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது இதை பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நொடிப்பொழுதில் அங்கு சென்று அந்த குழந்தையை காப்பாற்றி தானும் உயிர் […]
லண்டனில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ரயில்வே ஊழியரை தாக்கிய நபரை பற்றிய சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள wembely ரயில் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை கண்டித்த ரயில்வே ஊழியரை கடுமையாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். அதன்பின்னர் அவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே சென்றுவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி பகல் 11.50 மணிக்கு நடந்திருக்கிறது. இந்த சம்பவம் […]