ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் சிதைந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்காசி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இறந்து கிடந்த அந்த நபருக்கு 45 வயது இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், […]
Tag: ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த பெண் பிணம்
தண்டவாளத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் 2-வது ரயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளம் ஓரத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
ரயில்வே தண்டவாளத்தில் பெண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திலகர் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம் பெண் பிணமாக கிடப்பதாக தூத்துக்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தண்டவாளத்தில் 20 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் மும்பையிலிருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் அடிபட்டு […]