Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டான இளைஞரின் உடல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பகுதியில் சேலம் மற்றும் ஈரோடு செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. அங்கு நேற்று அதிகாலை ரயில்வே பாதையின் வழியாக ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற மைசூர் கொச்சுவல்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார்.அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் இளநரியின் உடல் இரண்டு துண்டான நிலையில் சடலத்தை மீட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து நடத்திய விசாரணையில் மோரூர் அருகே […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு….. திடீரென வெடித்ததால் நேர்ந்த கொடூரம்….. பெரும் பரபரப்பு…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பட்பரா பகுதியில் ஒரு ரயில்வே தாண்டவளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளமானது காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று காலை 8:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததோடு உயிருக்கு போராடும் நிலையில், ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு […]

Categories
மாநில செய்திகள்

கடவுளே! விபத்துகள் நடக்கக் கூடாது….. தண்டவாளத்திற்கு பூஜை செய்த ரயில்வே ஊழியர்கள்…..!!!!

இந்தியா முழுவதும் ஆயுத பூஜை பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் அன்றாடம் வேலைக்காக பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பூஜை செய்தனர். அதேபோன்று அனைத்து ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில்வே தண்டவாளத்திலும் பூ, பழம் போன்றவற்றை வைத்து சந்தனம், குங்குமம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தின் அருகே கிடந்த பெண் பிணம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

தண்டவாளம் அருகே ஒரு பெண் பிணமாக கடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே கணவாய் புதூர் பகுதியில் சென்னை-சேலம் இடையேயான ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே 60 வயது மதிக்கத்தக்க  பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

கடும் வெப்பத்தின் தாக்கத்தால்…. தீப்பிடித்து எரிந்த தண்டவாளம்….. இணையத்தில் போட்டோ வைரல்…!!!

ரயில்வே தண்டவாளம் திடீரென தீப்பிடித்து எந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்தை தணிப்பதற்காக மக்கள் நீச்சல் குளங்கள், தண்ணீர் பூங்காக்கள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இங்குள்ள  லண்டன் விக்டோரியா நகரில் ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளம் திடீரென கடும் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும்….!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

யானைகள் ரயிலில் மோதி பலியாகும் சம்பவங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு பொள்ளாச்சி,பாலக்காடு, கோவை வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை 45 கிலோ மீட்டருக்கும் கீழாக குறைக்க வேண்டும் எனக் கூறினர். அதோடு ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சூரிய மின்சக்தி வேலிகளை அமைப்பது வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆதலால் அந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறினர். மேலும் ரயில் ஓட்டுனர்களுக்கு யானைகள் வருவதை […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் காரை ஓட்டிய நபர்… காவல்துறையினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரிட்டனில் நபர் ஒருவர் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள டட்டஸ்டன் என்ற நகரில் ஆரோன் ஓ ஹல்லோரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டட்டஸ்டன் நகர ரயில் நிலையத்திற்குள் தனது மிட்சுபிஷி காருடன் சென்றுள்ளார். மேலும் சுமார் அரை மைல் தூரத்துக்கு காரை ஆஸ்டன் பகுதியை நோக்கி தண்டவாளத்தில் இறக்கியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் தண்டவாளத்தின் ஓரமாக காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் […]

Categories

Tech |