Categories
தேசிய செய்திகள்

“ரயில் நிலையங்களை தனியார் மையமாக்குவதை கைவிட முடிவு”…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தி  நிதி திரட்டும் திட்டத்தை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேக்கு சொந்தமான 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், மலை ரயில் சேவை, ரயில்வே காலனிகள், விளையாட்டு மைதானங்களை பொது தனியார் பங்களிப்பு அல்லது செயல்படுத்துதல், […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளே…. ரயில் பயணத்தில் பெரிய ஆபத்து…. உடனே இதை பண்ணுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே துறையில் அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அனைத்தையும் கவனிக்க வேண்டும். ரயில்வே துறை தனது பயணிகளுக்காக மிகக் குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்குகின்றது. ரயில்வே இணையதளம் அல்லது செயலி, ஆன்லைன் பிளாட்பார்ம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீடு என்ற விருப்பம் ஒன்று இருக்கும். இதற்கு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில் உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வானவர்கள்…. பணி நியமன ஆணை எப்போது…..? வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் உற்பத்தி துறையில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வுகளை  நடத்தி முடித்துள்ளது. இதில் மொத்தம் உள்ள 21 ஆர்ஆர்பி தேர்வுகளில் 17 தேர்வுகளின் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் செயல் இயக்குனர் அமிதாப் ஷர்மா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்திய ரயில்வேயில் உள்ள 35 ஆயிரத்து 281 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். அதன் பிறகு அனைத்து தேர்வுகளின் முடிவுகளையும் […]

Categories
உலக செய்திகள்

என்ன ஆச்சரியம்….!! மனித உருவில் ரோபோவா….? பிரபல நாட்டின் அதிரடி கண்டுபிடிப்பு….!!

பிரம்மாண்ட வடிவில் உள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ரயில்வே துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டில் பிரம்மாண்ட வடிவிலுள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ரயில்வே துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த மனித வகையிலான ரோபோ சுமார் 40 கிலோ எடையுள்ள பொருள்களை அசால்டாக பத்து மீட்டர் உயரம் வரை தூக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த  ரோபோ ரயில் இயக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள  நிலையில் மின்கம்பிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

நவீன வசதிகளுடன்…. விரைவில் புதிதாக 200 ரயில்கள் அறிமுகம்…. வெளியான சூப்பர் செய்தி….!!!!

வந்தே பாரத் ரயிலுக்கான 24 ஆயிரம் கோடி ரூபாய் டென்டரை  ரயில்வே அமைச்சகம் இம்மாதமே வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்காக இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 24,000 கோடி ரூபாய்க்கான டெண்டரை ரயில்வே அமைச்சகம் மாதம் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில்வே முன்பதிவு விதிமுறையில் மாற்றம்…!!” வெளியான புதிய அறிவிப்பு…!!

IRCTC மூலமாக ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்வோருக்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது IRCTC மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்கள் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும் என அறிவித்துள்ளது. மற்றபடி சாதாரண முறையில் ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்வோருக்கு எந்த விதிமுறைகளும் இல்லை. IRCTC மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் யூசர் ஐடி, பாஸ்வர்டு கொடுத்து லாகின் செய்வது வழக்கம். இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு…. இனி ரயிலில் பயணம் செய்ய இது தேவையில்லை….!!

புறநகர் ரயில்களில் பயணிக்க கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் அவசியம் இல்லை என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதோடு தமிழகத்திலுள்ள மின்சார ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே உஷார்…. ரயில்வே துறை பணிகளில் சேர தடை…. பரபரப்பு அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல பிரச்சினைகளால் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவது சாதாரணமாகி விட்டது. மேலும் தமிழகத்திலும் சில நேரங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில் பாதையில் போராட்டம் நடத்தினால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயில்வே வேலையில் சேர விரும்புவோர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் ரயில்வே வேலையை பெறுவதற்கு நிரந்தர தடையை சந்திக்க நேரிடும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி கார்டு கிடையாது, மேலாளர் தான்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ரயில்வே கார்டு பதவி என்று இனி அழைக்கப்பட மாட்டாது எனவும் அதற்கு பதிலாக புதிய பதவி பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே கார்டு பதவியில் இருப்பவர்கள் தங்களது பதவி பெயரை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையானது பரிசீலனை செய்து தற்போது அப்பெயரை மாற்றுவதற்கு முடிவெடுத்து இருப்பதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ரயில்வே மேலதிகாரி ஒருவர் கூறியபோது, திருத்தப்பட்ட பதவி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இத நம்பி யாரும் ஏமாற வேண்டாம்…. ரயில்வே கடும் எச்சரிக்கை….!!!!

ரயில்வே துறையில் வேலை செய்ய பணியாளர்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனங்கள் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. மக்கள் யாரும் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாராவது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக உங்களிடம் பணம் கேட்டால், ஊழல் தடுப்பு பிரிவு அலைபேசி எண் 90031 60022 -ல் புகார் அளிக்கலாம் என ரயில்வே துறை எச்சரித்துள்ளது. சமீபகாலமாக ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் சிலர் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கியது உணவு வழங்கும் திட்டம்…. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ரயில்வே துறை அறிவிப்பு….!!

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ரயில் பயணிகளுக்கு மீண்டும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பெரும் தொற்று காரணமாக இந்திய ரயில்வே துறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புறநகர் மின்சார ரயில்களில் அனைத்து பயணிகளும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிக்கெட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பதவி, சம்பளம் உயர்வு…. சூப்பர் அறிவிப்பு… குஷியில் பணியாளர்கள்….!!!!

தமிழகத்தில் மத்திய அரசின் கீழ் ரயில்வே துறை இயங்கி வருகிறது. ரயில்வே துறையில் பணியாளர்களை ஆர்ஆர்பி, ஆர்ஆர்சி மற்றும் என்டிபிசி ஆகிய தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடைபெற்று தகுதியானவர்களைதேர்வு செய்யப்படுகின்றனர். இதையடுத்து ரயில்வே துறையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் அடிப்படை ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் அகவிலை பட்டியலில் 28% ஆக உயர்த்தப்பட்டது. இதனால் மத்திய அரசு தற்போது ஊதிய உயர்வு வழங்க முடிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா…. ஸ்பெஷல் சுற்றுலா ரயில்…. செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் இந்திய  ரயில்வே ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி அதில் பலவகை திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அந்த வகையில் ஐ.ஆர். சி.டி. சி. நிர்வாகம் சிறப்பு சுற்றுலா ரயில் ஸ்ரீ ராமாயண யாத்திரை என்ற பெயரில் மதுரையிலிருந்து ஸ்ரீ ரிங்வேர்பூருக்கு  சிறப்பு ரயில் இயக்கபடும் என்று அறிவித்துள்ளது. இந்த சிறப்பு இரயில் வருகின்ற நவம்பர் 16ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை,சிதம்பரம், கடலூர் துறைமுகம்,விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஹம்பி, நாசிக், […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில் 5ஜி சேவை…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் சேவை மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அய்யோ முடியலடா சாமி…! எப்பப்பாத்தாலும் சாப்பிடுறாங்க… புலம்ப விடும் சுவிஸ் மக்கள் … வெளியான வினோத காரணம் ….!

சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் தப்பிக்க சில வழிமுறைகளை கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சுவிட்சர்லாந்தில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் உணவுகளை சாப்பிட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்களாம். மேலும் பானங்கள் எதையாவது அருந்திக்கொண்டு நேரத்தை கழிக்கிறார்களாம். அதாவது சுவிட்சர்லாந்து ரயில்களில் முகக்கவசம் கட்டாயம் அணியும் விதிமுறை உள்ளது. எனினும் உணவு உண்ணும் நேரங்களிலும், பானங்கள் அருந்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு முகக்கவசம் அணியாமல் தப்பிப்பதற்காக ரயிலில் ஏறியவுடன் எதையாவது சாப்பிட ஆரம்பித்துவிடுகிறார்களாம். மேலும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “12 ஆம் வகுப்பு” தேர்ச்சி போதும்… “ரயில்வே துறையில்” சூப்பர் வேலை..!!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் தென் மேற்கு மண்டல பிரிவில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலி பணியிட அறிவிப்பானது விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு ஆகும். இதில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆண்/பெண் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். இணையத்தளம்: https://swr.indianrailways.gov.in/index.jsp மூலம் விண்ணப்பிக்கலாம். காலி பணி யிடங்கள்: 21 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு/ ஐடிஐ தேர்ச்சி வயது வரம்பு: 01.01.2021ம் தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் தொடர் போராட்டம்… ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு… மத்திய அரசு…!!!

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அமலுக்கு வருகிறது… தமிழகத்தில் புதிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சிறப்பு ரயில்கள், அத்தியாவசிய அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்கள், விளையாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் தொடர் போராட்டம்… ரயில்வேக்கு பெரும் இழப்பீடு… முடங்கிய ரயில் சேவை…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதம் இறுதியிலிருந்து இரண்டு மாதங்களாக விவசாயிகள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜாண்டியாலா, நபா, தல்வாண்டி சபோ, பதிண்டா உள்ளிட்ட 32 இடங்களில் விவசாயிகள் அனைவரும் தண்டவாளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் தொடங்க இருக்கும் சேவை… ரயில்வே பாதுகாப்புப்படை துணைத்தலைவர் அறிவிப்பு…!!

விரைவில் சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே பாதுகாப்புபடை துணைத்தலைவர்  தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து பணிக்கு மீண்டும் திரும்பும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் 38பேர் பிளாஸ்மா […]

Categories
மாநில செய்திகள்

வருகிறது “கூடுதல் ரயில்கள்”… எத்தனை தெரியுமா…? … ரயில்வே துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில், மேலும் 80 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில், ஏற்கனவே பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது இதுகுறித்து ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரல் – டெல்லி, சென்னை சென்ட்ரல் – சாப்ரா என்ற  இருமார்க்கத்திலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும் வரும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… தொடங்கியாச்சு ஆன்லைன் புக்கிங்…!!

தமிழகத்தில் பயணிகளின் ரயில்களுக்கு முன்பதிவு சேவை இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் இயக்கப்பட இருக்கும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது. ஏற்கனவே கூறியதுடன், கூடுதலாக தற்பொழுது  4 வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை தமிழகத்தில் இயக்கப்பட இருக்கின்றன. அதாவது சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க உள்ளன. மேலும் செங்கோட்டை – சென்னை எழும்பூர் இடையே வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் […]

Categories
மாநில செய்திகள்

கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள்… நாளை தொடங்குகிறது முன்பதிவு…!!

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்து என்பது சென்ற 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. அந்தவகையில் வருகின்ற 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து என்பது அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் சிறப்பு ரயில்கள் மாவட்டங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கு இடையேயும் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்திருந்தது. அந்தவகையில் தற்போது கூடுதலாக 4 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “கூடுதல் ரயில்கள்”… எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா…? ரயில்வே துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளாக பொது போக்குவரத்து என்பது தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் தனியார் பேருந்துகள் மாவட்டங்களுக்கு உள்ளான பேருந்துகள் அனைத்தும் செப்டம்பர் ஏழாம் தேதி இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மக்கள் பேருந்துகளை விட ரயில்களை அதிகம் பயன்படுத்துவதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும்… தமிழக அரசு கோரிக்கை…!!

கூடுதலாக 6 ரயில்களை இயக்க தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளைக் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் ஈடு செய்து வருகிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது மக்கள் தங்களது பணிக்கு திரும்ப செல்ல ஏதுவாக அமைகிறது. மேலும் தனியார் பேருந்துகள் அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் ரயில்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த “3 ஆண்டிற்குள்”… ரயில்கள் இவ்வாறு மாற்றப்படும்… பியூஷ் கோயல் அறிவிப்பு…!!

அடுத்த மூன்று ஆண்டிற்குள் அனைத்து ரயில்களும் மின் மயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஏற்கனவே 960 ரயில் நிலையங்கள் சூரிய மின்சார மயமாக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் மூன்று வருடத்திற்குள் அதாவது, 2030ம் ஆண்டுக்குள் ரயில்வே மூலம் ஏற்படும் கார்பன் உமிழ்வு பூஜ்யம் அளவுக்கு கொண்டுவரப்படும் என ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவிலுள்ள அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

“2023 ஆண்டிற்குள் தனியார் ரயில் வண்டிகள் ஓடும்”… ரயில்வே துறை அறிவிப்பு…!!

அதிநவீன தனியார் ரயில்கள் 2023-ம் ஆண்டுக்குள் இயங்க தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 அதிநவீன தனியார் ரெயில்களை இயக்க அனுமதிப்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. அதிநவீன பெட்டிகளுடன் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை பயணிகளுக்கு அளிப்பதே இதன் நோக்கம்., இத்திட்டம் ரெயில்வேயில் ரூ.30 ஆயிரம் கோடி தனியார் முதலீட்டுக்கு வழிவகைை செய்யும். தனியார் ரெயில்களை இயக்குவது பற்றிய ஆலோசனை கூட்டத்தில் 23 நிறுவனங்கள் ஆர்வமாக கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

“இதுவரை இப்படி இல்லை”… வரலாறு காணாத பெரும் சரிவு… இந்திய ரயில்வே துறை கவலை…!!

167 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்திய ரயில்வே சரிவை சந்தித்துள்ளது ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,066 கோடியை இந்திய ரயில்வே தங்கள் பயணிகளுக்கு திரும்ப கொடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இவ்விவரங்களை பெற்றுள்ளார். அதன்படி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், கொரோனா தொற்று காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டு பெரும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில்வே துறையில் வட மாநிலத்தவர்கள்- தமிழக முதல்வர் தடுக்க வேண்டும்

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் கருப்புச்சட்டை அணிந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வடமாநிலத்தவர் அதிகம் சேர்வதை தமிழக முதலமைச்சர் தடுக்க வேண்டும் என எஸ். ஆர். எம். யூ. துணை பொதுச்செயலாளர் திரு. வீரசேகரன் அப்போது வலியுறுத்தினர்.`

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை – உத்தரவு …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்கள் அதற்கு தகுந்தார்போல் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டாலும், மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரயில்வே துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரயில் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக ஆன்லைனில்…”2360 பேர் பணி நிறைவு விழா” அசத்திய இந்தியன் ரயில்வே ..!!

ரயில்வேத்துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் 2320 அலுவலர்களுக்கும் ஒரே நேரத்தில் பணி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. ரயில்வே பணியில் ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்த அலுவலர்கள், பணியாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் மெய்நிகர் பணிநிறைவு விழாவை சிறப்பாக நடத்தியது. நாடு முழுவதும் உள்ள ரயில்வேயின் அனைத்து மண்டல, கோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே தளத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வரலாற்றில், முதல் முறையாக சென்ற மாதம் ஜூலை 31ம் தேதி பணி நிறைவு செய்த 2320 அலுவலர்கள், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணி…. கிழக்கு ரயில்வேயில் வேலை…. 1075 பணியிடங்கள் …!!

நிர்வாகம் : கிழக்கு இரயில்வேத் துறை மேலாண்மை : மத்திய அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 1075 பணி மற்றும் காலிப் பணி விபரங்கள் எலக்ட்ரானிக் மெக்கானிக் – 75 Blacksmith – 09 Mechanic Maintenance – 09 எலக்ட்ரீஷியன் – 593 மெக்கானிக் – 54 வையர்மேன் – 67 லைன் மேன் – 49 பெயிண்டர் – 26 கார்ப்பெண்டர் – 09 மெசினிஸ்ட் – 63 தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் மாறுபட்ட கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://139.99.53.236:8080/rrcer/Notification%20-%20Act%20Apprentice%202019-20.pdf விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக http://apprentice.rrcrecruit.co.in/gen_instructions_er.aspx  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். […]

Categories

Tech |