Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளது. இதில் களப்பணியில் மட்டும் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 67,956 கி.மீ. தூர இரும்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பிரச்சனை காரணமாக ஊழியர்களின் கோரிக்கை குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் உட்பட 14 லட்சம் பேருக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.  மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்கி வருகிறது. இந்நிலையில் நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் வேலை செய்வதை பொறுத்து, அனைத்துப் பணியாளர்களுக்கும் DAவானது  மாறுபடுகிறது. இவ்வாறு  சமீபத்தில் ஜனவரி 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏவை 3% அதிகரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறை ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.  மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்கி வருகிறது. இந்நிலையில் நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் வேலை செய்வதை பொறுத்து, அனைத்துப் பணியாளர்களுக்கும் DAவானது  மாறுபடுகிறது. இவ்வாறு  சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி 345 ஆக அறிவித்துள்ளது. ஆனால் இந்த […]

Categories

Tech |