ரயில்வே வாரிய இரண்டாம்கட்ட தேர்வுகள் ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருநெல்வேலி – பெங்களூரு ரயில் நாளை முதல், பெங்களூரு – திருநெல்வேலி ரயில் ஜூன் 17 முதல், தூத்துக்குடி – கர்னூல் ரயில் நாளை முதல், கர்நூல் – தூத்துக்குடி ரயில் ஜூன் 17 முதல், திருச்சி ரயில் நாளை, திருச்சி – கொல்லம் ரயில் ஜூன் 17 முதல் […]
Tag: ரயில்வே தேர்வு
ஜூன் 12-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ரயில்வே தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்கள் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறப்புரையில் நெல்லூரில் இருந்து ஜூன் 11 ஆம் தேதி காலை 7.05- மணிக்கு புறப்பட்டு சேலம் வருகிறது. மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நெல்லூரை […]
ரயில்வே தேர்வு எழுதுவோருக்கு வசதியான 65 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வருகிற 9ஆம்தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் 65 சிறப்பு ரயிகளை மாணவர்கள் பயணம் செய்ய இயக்கப்பட உள்ளது. மேலும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – […]
இந்திய ரயில்வே அதன் தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (NTPC) மற்றும் லெவல் 1 தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ஆட்சேர்ப்பு தேர்வுகள் மற்றும் தேர்வு செயல்முறைகளுக்கு எதிராக, பீகாரில் ரயில்வே வேலைகளுக்கு தயாராகுபவர்கள் பல இடங்களில் ரயில் தண்டவாளம் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக ரயில்வே வாரியம் பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை, பணிமனை போன்ற பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் ஆகிய பணிகளுக்கான ரயில்வே பணியாளர் தேர்வினை அறிவித்தது. இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் சிலவற்றில் தவறுதலாக போட்டோ, கையெழுத்து இருப்பதனால் அதனை ரயில்வே வாரியம் நிராகரித்து விட்டது. இவ்வாறு தவறாக அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு புதுப்பித்துக் கொள்ள […]
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்காக ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதற்காக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் இதற்காக மண்டல வாரியாக 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் காலியாக உள்ள பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை மற்றும் பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு போன்ற பணிகளுக்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு […]