Categories
மாநில செய்திகள்

ரயில்வே தேர்வர்கள் கவனத்திற்கு…. எந்தெந்த நாட்களில் சிறப்பு ரயில்கள்…? இதோ மொத்த லிஸ்ட்…!!!!

ஜூன் 12-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ரயில்வே தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்கள் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் தேர்வுக்காக இன்று புவனேஸ்வரம் – தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், இன்று காலை 10.30க்கு புறப்பட்டு, நாளை காலை 7.15க்கு தாம்பரம் வரும் […]

Categories

Tech |