Categories
சென்னை மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. ரயில்வே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள்….!!!!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி ரயில்வே பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பெரம்பூர் ரயில்வே பள்ளியில் நடைபெற்றது. […]

Categories

Tech |