Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நூற்றாண்டு கண்ட 38 ஆயிரம் ரயில்வே பாலங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

அண்மையில் குஜராத் மாநிலத்தில் மோர்பி மாவட்டத்தில் நூறாண்டு பழமையான தொங்குபாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறு பயன்பாட்டுக்கு வந்த போது, இடிந்து விழுந்தது. நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மச்சுஆற்றின் நீரோட்டத்தின் அழகை பார்க்க இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுவது வழக்கம். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் சரியாக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை எனவும் துருப்பிடித்த பழைய கேபிள் வயர்கள், அதிக எடை உள்ளிட்டவை விபத்துக்கான காரணங்களாக கூறப்படுகிறது. இதன் காரணமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விரட்டி அடித்த மாமியார்…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ரயில்வே மேம்பாலத்தில மேலே ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் ஏறிய ஒரு நபர் தற்கொலை செய்ய போவதாக சத்தமிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அந்த நபரை கீழே இறங்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிக் கொண்டே இருந்தார். இதனிடையில் ஒருவர் பாலத்தின் மேலே ஏறி கீழே இறங்கி வா பேசிக் […]

Categories

Tech |