மின்சார ரயிலில் ஏற முயன்ற விபத்தில் சிக்கயிருந்த பயணியை ரயில்வே காவல்துறையினர் நடைமேடை பக்கமாக தள்ளி காப்பாற்றினார்கள். சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம் இ.பி காலனி பகுதியில் வசித்து வருபவர் பாஷா(54). இவர் கடந்த 10ஆம் தேதி கூடுவாஞ்சேரி செல்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது மின்சார ரயில் கிளம்பியதால் பதற்றமடைந்த அவர், ஓடுகின்ற ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது மீனம்பாக்கம் செல்வதற்கு பெட்டியில் பயணித்த ரயில்வே காவல்துறையினர் அனுஷா, சுமேஷ் ஆகியோர் இதைப் பார்த்து உடனே […]
Tag: ரயில்வே போலீசார்
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த கும்பலிடம் பரிசோதகர் டிக்கெட் கேட்டதால், அவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளம் – ஹவுரா இடையே ஓடிக்கொண்டிருந்த அந்தியோதயா ரயிலில் ஏறினர். இதனை அடுத்து இவர்கள் இரண்டாவது இருக்கை வசதி உள்ள பெட்டியில் அமர்ந்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து வந்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகராக வந்த பெஸ்சி (33) என்பவர் அங்கு வந்து அவர்களிடம் […]
விருதுநகர் மாவட்டத்தில் மைசூரில் இருந்து வந்த ரயிலில் 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அது யாருடையது என விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை மைசூரிலிருந்து தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் ரயில் பெட்டிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது ரயிலில் 2ஆம் வகுப்பு பெட்டியில் சுமார் 47 மதுபாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டி இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த பெட்டி […]