சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. சிவகாசியில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் என பல்லாயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. தொழில் நகரமாக கருதப்படும் சிவகாசிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வர்த்தகர் கள் தொழில் ரீதியாக வந்து செய்கின்றார்கள். சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு புதிய நகராட்சி அமைக்க பட்டது. விருதுநகரில் இருந்து சிவகாசி வருபவர்கள் திருத்தங்கல் வழியாகத்தான் வரவேண்டும். சிவகாசியில் இருந்து […]
Tag: ரயில்வே மேம்பாலம்
மதுரை-தேனி இடையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 9:35 மணியளவில் தேனிக்கு வரும் இந்த ரயில், மாலை 6:15 மணியளவில் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறது. ரயில் வந்து செல்லும் நேரங்களில் பெரியகுளம், மதுரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் அடிப்படையில் இந்த இருசாலைகளிலும் ரயில்வே மேம்பாலமானது அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே மதுரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் […]
ரயில்வே மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ரயில்வே மேம்பாலம் தஞ்சை-நாகை சாலையை இணைக்கும் வகையில் அமைந்து இருக்கின்றது. இந்த சாலையில் இருந்து திருவாரூர் நகருக்குள் செல்லும் பிரதான சாலை செல்வதால் 3 வழிப்பாதையாக இருந்து வருகின்றது. இதில் தஞ்சை-நாகை சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிக வாகனங்கள் எந்நேரமும் செல்வது வழக்கமாக இருக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே […]
ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் . வேலூர் மாவட்டத்திலுள்ள கரசமங்கலம் கிராமத்தில் இருந்து பேரூர் செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் இருக்கின்றது. இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு நில ஆர்ஜிதம் செய்ய 2 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காட்பாடியில் நில உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மேலும் […]