இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் தான் அதிகம் பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு ரயில்வே வாரியம் செய்துள்ள பல மாற்றங்களை பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரயிலில் பயணம் செய்வதற்கான விதிமுறைகளை ரயில்வே வாரியம் தற்போது மாற்றியுள்ளது. ரயிலில் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் பல சிரமங்களை சந்திப்பதால் ரயில்வே வாரியம் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ரயிலில் அருகில் உள்ள பெர்த்களில் இருப்பவர்கள்சத்தமாக பேசுவது மற்றும் பாடல்களை கேட்பது போன்ற செயல்களில் […]
Tag: ரயில்வே வாரியம்
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது விரைவு, மெயில் ரயில்களில் புதிதாக இணைக்கப்பட்டு வரும் மூன்றாம் வகுப்பு எகானமி ஏசி பெட்டிகளிலும் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரயில்களில் குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டியில் பயணிக்கும் விதமாக மூன்றாம் வகுப்பு ஏசி எகனமி என்ற புதிய வகை பெட்டிகள் […]
கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிறவகை பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களும் கோரிக்கைகளும் எழுந்த பிறகு மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது பற்றி ரயில்வே பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் அது பொது மற்றும் ஸ்லீப்பர் பிரிவினருக்கு மட்டுமே இருக்க வாய்ப்பு இருக்கிறது மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் […]
சேலம் – கரூர் அகல ரயில் பாதையில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சேலம் – கரூர் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காலத்திற்கு பின், காலை வேளை கரூர் – சேலம் ரயிலும், அதன் பின் மாலையில் சேலம் – கரூர் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த ரயிலானது, காலை 10.40 மணிக்கு சேலம் சென்றது. இதன் காரணமாக கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு […]
இந்திய ரயில்வே வாரியத்தின் இரண்டாம் கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஐந்தாம் நிலை பதவிகளுக்கு ஜூன் 12-ஆம் தேதியும், 2 ஆம் நிலை பதவிகளுக்கு ஜூன் 13ம் தேதியும், 3 ஆம் இலை பதவிகளுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், மும்பை, கோரக்பூர், ராஞ்சி, முசாபார்பூர், செகந்திராபாத் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது. மேலும் சென்னை, பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜூன் 15, 16, 17 ஆகிய […]
ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வருகிற 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்வு நடத்த போவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்வு எழுத லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. எனவே இத்தேர்வினை எழுத செல்லும் தேர்வர்களின் வசதிக்காக கூடுதல் பெட்டிகளை ரயில்களில் இணைக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் என்பதால் […]
ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் நிறுவனத்திடமிருந்து உணவு விடுதியை நடத்தும் உரிமையை ரயில்வே வாரியமே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், இனிவரும் காலங்களில் ரயில்வே வாரியமே உணவு விடுதிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, ரயில் போக்குவரத்தில் கட்டண வருவாயை தாண்டி மற்ற வழிகளிலும் வருமானத்தை ஈட்டும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உணவு விடுதிகளை நடத்தும் பொறுப்பு […]
இந்திய ரயில்வே வாரியம் முன்பதிவு செய்தவர்கள் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்ப தரப்படாது என்று அறிவித்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா காலத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்து சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட்டது. சிறப்பு ரயில்களில் சலுகை வழங்க முடியாது […]
நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரயில்களும் அடுத்து வரும் சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறைகள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் ரயில்வே பயணிகளின் சேவையை முழுமையாக ரத்துசெய்து அதன்பிறகு ஊரடங்கு நேரத்தின்போது இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.குறுகிய தூர பேசஞ்சர் சேவைகளும் அதிக கட்டணத்துடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே சிறப்பு ரயில் சேவையை நிறுத்துவதற்கு ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. கொறடா காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் […]
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார் வடக்கு ரயில்வே முதுநிலை வர்த்தக மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். டெல்லியில் கடந்த 4 ம் தேதி ஏற்பட்ட தகராறில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற வீரர் சுஷில் குமாரும் ,அவருடைய நண்பர்களும் சேர்ந்து சக மல்யுத்த வீரரான சாகர் ராணாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சாகர் ராணா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுஷில்குமார் நேற்று முன்தினம் டெல்லி போலீசாரால் […]
இந்தியாவில் ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே […]
வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு மாநிலங்களில் 200 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் திட்டம் தீட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை காலவரையின்றி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த மே மாதம் 12ஆம் தேதி 30 ராஜதானி சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி 200 சிறப்பு ரயில்களும் அதன்பிறகு […]
நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது. ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கு எடுத்து இருக்கின்றன. அதன்படி 1728 ரயில் நிலையங்கள் நாடு முழுவதும் வருகின்றன. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6000 ரயில் […]
தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தகவல் அளித்துள்ளார். ஜுன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார். முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த […]