Categories
தேசிய செய்திகள்

ரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா?…. விதிமுறை என்ன?…. இந்திய ரயில்வே புதிய விளக்கம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகம் கட்டாயம் இருக்கும். பேருந்துகளில் பயணிக்கும் போது குழந்தைகளுக்கு அரை டிக்கெட் வழங்கப்படும். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு முழு டிக்கெட் எடுக்க வேண்டும். அதனைப் போலவே ரயில்களிலும் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுப்பதில் பல விதிமுறைகள் இருக்கின்றன. பலரும் சிறு குழந்தைகளுக்கு டிக்கெட் புக்கிங் செய்வதில்லை. அவர்களது சீட்டிலேயே குழந்தையை வைத்துக் கொள்வார்கள். அதனைப் போல […]

Categories

Tech |