Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி போதும்…” இந்திய கடற்படையில் வேலை”… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: SSC Officers காலிப்பணியிடங்கள்: 210 பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வி தகுதி: B.E / B.TECH/M.Sc/MCA/ M.TECH/MBA/B.Sc/ B.Com வயது: 18 – 24 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணாம பாருங்க..!!

பண்டிகை சிறப்பு ரயில் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்பதிவுடன் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளும் அனுமதிக்கப்படுவதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அடுத்த அறிவிப்பு வரும்வரை பண்டிகை விடுமுறை உள்ளிட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை இன்றைய தேதியில் முன்பதிவின் அடிப்படையில் இயங்குவதைப் போலவே இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு பயணச் சீட்டுடன் மட்டுமே இயங்கும். புறநகர் மற்றும் குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது… ஏன் தெரியுமா..?

ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம். ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

 JustIn: இனி ரயில்களில்… மிக முக்கிய அதிரடி அறிவிப்பு… பயணிகளே கவனம்…!!!

இந்திய ரயில்வே கேடரிங் சேவை தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நிவர் புயலால் ரத்து – 15 நாட்களுக்குள் – அதிரடி அறிவிப்பு …!!

நாளை மறுநாள் நிபர் புயல் கரையைக் கடப்பதால் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 7 மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனையை முதலமைச்சர் இன்று நடத்திய பிறகு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கான கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி திட்டம் அறிமுகம்…!!

ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இத்திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் வரை அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ரயிலில் செல்லும் பெண் பயணிகள் குறிப்பாக தனியாக செல்லும் பயணிகளை அணுகும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணத்தின் போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புறநகர் ரயில்களை இயக்க முதல்வர் கோரிக்கை – மத்திய அமைச்சருக்கு கடிதம் …!!

தமிழகத்தில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் . தமிழகத்தை பொருத்தவரை கொரோனா தளர்வு காரணமாக ஏற்கனவே பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்து பேருந்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள அனுமதி என்பது கொடுக்கப்பட்டு,புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த புறநகர் ரயில் சேவைக்கு உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

“அதிரடி அறிவிப்பு” இன்று முதல் தொடக்கம்…. முந்துங்கள் மக்களே…..!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்கப்பட இருக்கும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்து தொழிலாளர்களை அவர்களது மாநிலத்திற்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டது. அதை தவிர பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பட்டதாரிகளே…. ”ரயில்வேயில் வேலை”…. 35,208 காலி பணியிடங்கள்….!!

7ஆவது ஊதியக்குழுவின் சம்பளத்தின் அடிப்படையில் இந்திய ரயில்வேயில் 35,208 காலி பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே தேர்வு வாரியம் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் உள்ள 35,208 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்த உள்ளது. அதில் 24,605 பணியிடங்கள் பட்டதாரிகளுக்காகவும், 10,603 பணியிடங்கள் இளங்கலை படித்தவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வுகள் இந்திய ரயில்வே தேர்வு செய்யும் ஏஜென்ஸிகள் மூலம் நடத்தப்படும். அந்த ஏஜென்ஸிகள் அனைத்தும் டென்டர் மூலம் தேர்வு செய்யப்படும். தேர்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மத்திய அரசைக்‍ கண்டித்து ஆர்ப்பாட்டம் …..!!

லாபகரத்தில் இயங்கும் ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்து திருவொற்றியூரில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது 55 வயதுடைய தொழிலாளர்களுக்கு கட்டாயம் பணி ஓய்வு வழங்குவதை கைவிட வேண்டும். ரயில்வே வழித்தடங்களை  தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர். இதனிடையே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை 2020 திரும்பிப் பெற வலியுறுத்தியும் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ரத்து – மத்திய அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த கொரோனவைரஸ் தற்போது பிற மாவட்டங்களை பதம் பார்த்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தலைநகர் மீண்டு வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஏனைய மாவட்டங்கள் அனைத்தும் பாரபட்சமில்லாமல் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. இது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்து கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் 16 பேர் உட்பட 3 காவலர்களுக்கு இன்று கொரோனா உறுதி!!

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை முகாமில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த ஊர் அனுப்பும் பணியில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

1,70,000 இடத்துல கொடுக்கோம்….! ”நாளைக்கு வாங்கிக்கோங்க” மகிழ்ச்சியான அறிவிப்பு ..!!

நாளை முதல் 1.70 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் என்று ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தான் தற்போது இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அமைச்சர் கொடுத்திருக்கிறார். அதில், நாடு முழுவதும் உள்ள 1.70 லட்சம் பொது சேவை மையங்களில் இந்த ரயில்களுக்கான டிக்கெட் நாளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் – மத்திய அரசு தகவல் …!!

நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே பல்வேறு தளங்களையும், பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு கொடுத்துள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை முக்கிய நகரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் தேதிக்கு பின்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் – ரயில்வே அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,067ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்.1ம் தேதி சென்னை – டெல்லி பார்சல் விரைவு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்.1 மற்றும் 8ம் தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் […]

Categories
வேலைவாய்ப்பு

ஐடிஐ (ITI) முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பயிற்சிப் பணி – விண்ணப்பிக்க தயாராகுங்கள்! 

கிழக்கு ரயில்வே துறையின் கீழ் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பல்வேறு துறைகளில் 2020ம் ஆண்டுக்கான அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. காலியிடங்கள் : வெல்டர், வயர்மேன், ஸ்டீல் மெட்டல் வொர்க்கர், லைன்மேன், பெயின்டர், கார்ப்பென்டர், ஃபிட்டர் என பல்வேறு தொழிற்பிரிவுகளில் அரசு விதிகளின்படி மொத்தம் 2792 பேருக்கு உதவித்தொகையுடன் கூடிய அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. கல்வித் தகுதி : பல்வேறு தொழிற்பிரிவுகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதால்  பணிகளுக்கு ஏற்றாற்போல் கல்வித்தகுதி மாறுபடுகிறது. விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் […]

Categories

Tech |