Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாட்கள் போனஸ்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

விஜய தசமி பண்டிகைக்கு முன்பாக 2021-22ம் வருடத்திற்கான இரயில்வே ஊழியர்களுக்குரிய 78 தினங்கள் திறமைக்கு ஏற்ற அடிப்படையில் BONUS வழங்குவதற்கு பொருளாதார விவகாரங்களுக்காக அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் காரணமாக சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் இந்திய இரயில்வேக்கு ரூ.2,000கோடி கூடுதல் செலவு ஆகும். இதுதவிர்த்து மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக 7வது ஊதியக்குழுவின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 % உயர்வுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியது. […]

Categories

Tech |