Categories
தேசிய செய்திகள்

20 ஆயிரம் கோடி முதலீடு…. குஜராத்தில் ரயில் என்ஜின் தொழிற்சாலை…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக அங்கு பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தகோட் மாவட்டத்திற்கு நேற்று சென்றார். அப்போது அந்த நகரின் புறநகர்ப் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றினார். அதில், விடுதலைக்குப் பிறகு இங்கு நீராவி ரயில் என்ஜின் பணிமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தற்போது இங்கு 20 கோடி வரை முதலீட்டில் மின்சார ரயில் என்ஜின் […]

Categories

Tech |