நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் […]
Tag: ரயில் சேவை
100 வருடங்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மார்க்கமாக உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதனால் அந்தப் பகுதியில் உள்ள யானைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டெருமைகள் போன்ற பல்வேறு வன விலங்குகளை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மண்சரிவு காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் ரயில் சேவை […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளையும் அளிக்கிற ரயில் சேவை பயணங்களை தொலைதூர பயணங்களுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பாக கூட நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும். இப்படி டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இடையில் போர்டிங் பாயிண்ட்டை மாற்ற நினைத்தால் அதை […]
கடற்கரை – வேளச்சேரி இடையே மாண்டஸ் புயலால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை […]
மத்திய அமைச்சர் எல். முருகன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதில் மேட்டுப்பாளையம்-கோவை ரயிலை ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்க வேண்டும். சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லுமாறும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதோடு இதன் மூலம் பல்வேறு விதமான பயணிகள் பயனடைவார்கள் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் எல். முருகனின் கடிதத்திற்கு இணங்கி மத்திய ரயில்வே துறை […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜீவா குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள 11-வது பெரிய மாவட்டம் தஞ்சாவூர். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதன் பிறகு சோழர்கள் கட்டிய பழமையான கோவில்கள் மசூதிகள் என பழமை வாய்ந்த பல கட்டிடங்களும் இருக்கிறது. அதன்பிறகு தென்னிந்தியாவின் சிறந்த கலை மற்றும் வரலாற்று பாரம்பரிய மிக்க நகரமாகவும் தஞ்சை விளங்குகிறது. இதனையடுத்து தமிழகத்தின் […]
தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே […]
ஜார்கண்டில் தன்பாத் ரயில்வே மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே பிரிவுக்கு இடைப்பட்ட பகுதியில் குர்பா என்ற ரயில் நிலையத்தில் நிலகரி ஏற்றப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 6:24 மணியளவில் திடீரென சரக்கு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது இந்த விபத்தில் ரயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில் பல பெட்டிகள் உடைந்து உள்ளே இருந்த நிலக்கரி அனைத்தும் தரையில் கொட்டியதும் சரக்கு ரயில் […]
இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் இருப்பதாவது “ரயில்களில் பராமரிப்பு பணி மற்றும் ரயில்களின் செயல்பாடு தொடர்பான வேலைகள் நடைபெற உள்ளதால் நாடு முழுதும் 191 ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று இயங்கவேண்டிய 156 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், 35 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாகவும் இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களில் லக்னோ, கான்பூர், டெல்லி ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்களும் […]
விரைவு ரயில் சேவையை மத்திய மந்திரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து மங்களூருக்கு அதிவிரைவு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து மாலை 4:20 மணிக்கு கிளம்பி மங்களூருக்கு மறுநாள் காலை 7:10 மணியளவில் சென்றடையும். இதேபோன்று மங்களூரில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:05 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை 6 மாதத்திற்கு ஆவடியில் நின்று செல்லும் என்று தற்போது […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கர்நாடக மாநிலம் ஹுப்லி நகரத்திலிருந்து நாமக்கல் வழியாக ராமேஸ்வரம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த புதிய ரயில் வரும் சனிக்கிழமை முதல் இந்த நேரப் பட்டியலில் இயங்கும். ஹூப்ளி ( காலை 6.30), யஷ்வந்த்பூர் […]
எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : ” சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, வல்சாத்-வேளாங்கண்ணி(09042) இடையே இரவு 7.45 மணிக்கு வருகிற ஆகஸ்ட் 27-ந்தேதியும் மறுமார்க்கமாக வேளாங்கண்ணி-வல்சாத்(09041) இடையே மாலை 4.25 மணிக்கு வருகிற ஆகஸ்ட் 29-ந்தேதியும் சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும். திப்ருகர்-பெங்களுரூ(02986) இடையே காலை 7.30 மணிக்கும் மறுமார்க்கமாக பெங்களுரூ-திப்ருகர்(02987) இடையே […]
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவகிறது. இதனால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஆக.1 முதல் ஆக.31 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கும், மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கும் […]
மதுரை -ராமேஸ்வரம் ரயில் சேவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ராமேஸ்வரம் மதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06652)ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதில் மதியம் 1.30 மணிக்கு 150 நிமிடங்கள் கால தாமதமாகவும், மதுரை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653)மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் ஒரு மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் […]
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவகிறது. இதனால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஆக.1 முதல் ஆக.31 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கும், மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கும் […]
சென்னை தாம்பரம் -திருநெல்வேலி இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி -தாம்பரம் இடையே இரவு 7 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மற்றும் செப்டம்பர் 4 ஆம் தேதி இயக்கப்படும். மருமார்கமாக தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே இரவு […]
மதுரை கோட்ட ரயில்வே சார்பில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகின்ற 28ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 9:15 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் சென்றடைகின்றது. மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு 5. 15 மணிக்கு […]
சபரிமலை புனித யாத்திரையின் போது பயணிகளுக்கு பயண வசதியை வழங்குவதற்காக சென்னையில் இருந்து கோட்டயத்தில் உள்ள சிங்கவனம் ரயில் நிலையத்திற்கு பாரத் கவுரவ் ரயில் சேவை தொடங்கும். புனித யாத்திரை மையங்களுக்கு தனியார் ரயில்களை இயக்கும் சவுத் ஸ்டார் ரெயில் திட்ட அதிகாரி எஸ் ரவிசங்கர் இந்த தகவலை தெரிவித்தார். இந்த சேவை ஆகஸ்ட் 18, செப்டம்பர் 17, அக்டோபர் 20, நவம்பர் 17, டிசம்பர் 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். இந்த ரயிலை […]
தாம்பரம் மற்றும் விழுப்புரம் இடையிலான மின்சாரரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வேயானது அறிவித்துள்ளது. சென்னை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இருப்பதாவது “தாம்பரம்-விழுப்புரம் இடையில் வாரத்தில் 6 தினங்கள் மட்டும் இயங்கிகொண்டிருந்த மின்சார ரயில், வரும் 16 ஆம் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும். மறு மார்க்கமாக விழுப்புரம் மற்றும் தாம்பரம் இடையில் வாரத்தில் 6 தினங்கள் மட்டும் இயங்கிகொண்டிருந்த மின்சார ரயில், வரும் 17-ம் தேதி முதல் வாரத்தில் 7 […]
தாம்பரம்-கடற்கரை இடையில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “பராமரிப்புபணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் “தாம்பரம்-சென்னை கடற்கரை இடையில் இரவு 10:;25 மணி, 11:25 மணி மற்றும் 11:45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை -தாம்பரம் இடையே இரவு 11:20 மணி, 11:40 மணி மற்றும் 11:59 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் நாளை […]
கொரோனா ஊரடங்கு தொடர்புக்கு பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணி, ஏழு 20 மணி,6. 45 மணி ஆகிய மூன்று நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10 மணிக்கு மாலை 4.05 மணிக்கு இரண்டு சிறப்பு ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக காலை 10.15 மணிக்கும் மாலை 4.25 […]
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவால் செய்யப்பட்டிருந்த 34 ரயில்களை மீண்டும் இயக்க உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்செந்தூர்- திருநெல்வேலி, மதுரை- செங்கோட்டை, மதுரை- செங்கோட்டை, செங்கோட்டை -திருநெல்வேலி ரயில் சேவை ஜூலை 1ம் […]
அரக்கோணம் – சென்ட்ரல் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் (43407) கடம்பத்தூருடன் நிறுத்தப்படும். அதன்பிறகு சென்ட்ரலில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் திருவள்ளூருடன் நிறுத்தம் செய்யப்படும். அதனைப்போலவே சென்ட்ரலில் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளம்-புனலூர்-வேளாங்கண்ணி விரைவு ரயில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் இன்று (ஜூன் 4) முதல் இயக்கப்படுகின்றது. அதன்படி இன்று மதியம் எர்ணா குளத்தில் இருந்து புறப்பட்டு நாளை காலை வேளாங்கண்ணிக்கு வந்தடையும். நாளை மாலை மீண்டும் புறப்படும் ரயில் திங்கட்கிழமை மதியம் எர்ணாகுளத்துக்கு சென்றடையும். மத்திய கேரளாவுக்கும் […]
விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று பயணிகள் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக விழுப்புரம் காட்பாடி இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக பயணிகள் ரயில் போக்குவரத்து இயங்கவில்லை. இந்த நிலையில் விழுப்புரம் – காட்பாடி ரயிலை இயக்குவதற்கு தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது. அதன்படி காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் புறப்பட்ட பயணிகள் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு காலை 9 […]
ரயில் பயணிகளுக்கு மத்திய ரயில்வே சார்பாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே துறை சார்பாக மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மலைவாசஸ்தலமான மாதேரன் பகுதியில் மினி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோடைகால விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவதால் கூடுதல் சேவை இயக்கப்பட இருக்கின்றது. இது தொடர்பாக மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுத்தார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே […]
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்இருப்பதாவது “பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. # நெல்லூர்-சூலூர்பேட்டை இடையில் காலை 10:15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையில் காலை 7:50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை இடையில் காலை 5:20 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்டிரல் இடையில் மதியம் 12:35 மணிக்கும், ஆவடி-சென்டிரல் இடையில் காலை 4:25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. # திருப்பதி-சென்டிரல் (வண்டி எண்:16054) இடையில் காலை […]
கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. மேலும் அனைத்து வகையான பொழுது போக்குவரத்துகளும் தடைசெய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பயணம் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவர்களின் பயணத்திற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அரசு பேருந்துகள் மெட்ரோ ரயில்கள் போன்றவை இயக்கப்பட்டு வந்தது. மற்றபடி அனைத்து விதமான போக்குவரத்துகளும் […]
இந்தியா – வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை மே மாதம் 29 ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை மார்ச் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் டாக்காவில் இருந்து கொல்கத்தா – டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் வங்காளதேச ரயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா – குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவிலிருந்து இந்திய […]
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல்- அரக்கோணம், கடற்கரை- செங்கல்பட்டு, சூலூர்பேட்டை, வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பயணிகள் முன்பதிவு மையங்கள் இயங்கும் […]
முக்கிய 7 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதால் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம், ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சேலம் ஜங்சன் ரயில் நிலையம் – மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பாதையிலுள்ள இரண்டு ரயில்வே பாலங்களில் கட்டுமான பராமரிப்பு பணி ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதன்காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்களின் இயக்கத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் தற்போது வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இரட்டை அகல பாதைக்கான இணைப்பு பணிகள் தொடங்க உள்ளதால் தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்டர்சிட்டி விரைவு ரயில் வருகின்ற 29ஆம் தேதி நெல்லை -திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து. அந்தியோதயா விரைவு ரயில் இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தாம்பரம் -நெல்லை வரை மட்டுமே […]
இரண்டு வருடங்களுக்குப் பின் புதுச்சேரி, திருப்பதி இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், வழித்தடம் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழியாக திருப்பதிக்கு பயணிகள் இயக்கப்பட்டு வந்தது. இதுதவிர புதுச்சேரியில் இருந்து சென்னை மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2020 மார்ச் மாதம் ரயில் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதன்பின் […]
செங்கோட்டை – மதுரை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாகப் கொரோனா பரவல்காரணமாக பொது போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன் பின் நாளடைவில் கொரோனா குறைந்ததன் காரணமாக பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதாக நாள்தோறும் செங்கோட்டை-மதுரை இடையே 3 […]
காரைக்குடி கம்பன் கழக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். உலகிலேயே சில நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் குழந்தை தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை படைத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனவும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். மேலும் கொரோனா குறைந்தால் தடுப்பூசி போட வேண்டாம் என்பது […]
கோவை -பெங்களூர் மற்றும் பெங்களூர் -கோவை இடையே உதய் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை – பெங்களூர், பெங்களூர் – கோவை இடையே இயக்கப்பட்ட உதய் இரண்டடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்து. கோவை பெங்களூர் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி அடுத்த மாதம் மார்ச் 31-ஆம் தேதி முதல் புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில்கோவை நிலையத்திலிருந்து […]
பெங்களூரு அருகே மலுகூரில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் சேவையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி குஜராத் ஓகாவிலில் இருந்து புறப்படும் ஓகா-தூத்துக்குடி விவேக விரைவு ரயில் குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக மாற்று பாதையில் மார்ச் 4-ந் தேதி இயக்கப்பட உள்ளது. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி-ஓகா விவேக வாராந்திர விரைவு ரயில் ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல் வழியாக பிப்ரவரி 27, மார்ச் 6 மற்றும் […]
செங்கோட்டை- கொல்லம் இடையேயான சிறப்பு ரயில் சேவைகள் மார்ச் 15ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இடையே இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக மீண்டும் விரைவு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டது. […]
மத்திய ரயில்வேயில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 36 மின்சார ரயில்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மராட்டிய மாநிலத்தின் மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 894 ஆக அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் மற்றும் மெயின் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் […]
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதி மின்சார ரயில் சேவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே பயணிகளின் நலன் கருதி தென்னக ரயில்வே நாளை சென்னை புறநகர் பகுதியில் இயங்கும் மின்சார ரயில் சேவையை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால், சென்னை ரயில்வே கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின் படி இயங்கும் என […]
இலங்கையின் சொகுசு ரயில் சேவை திட்டமானது, இந்திய அரசின் உதவியோடு தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை துவங்கியிருக்கிறது. இந்த ரயில் தடமானது, தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய யாழ்ப்பாணத்தை, தலைநகர் கொழும்புவுடன் சேர்க்கிறது. இதன் தொலைவு சுமார் 386 கிலோ மீட்டர் ஆகும். இலங்கையின், இந்த வளர்ச்சிக்காக இந்தியா, பெரிதும் உதவியிருக்கிறது. கடன் அளித்ததுடன், டீசல் எந்திர ரயிலையும் இலங்கைக்கு வழங்கியிருக்கிறது. இந்தியாவின் தூதரக அதிகாரியான வினோத் கே ஜேக்கப், இந்த சொகுசு […]
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மேற்குவங்கத்திலும், பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை, இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கான ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பாசஞ்சர் ரயில்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை. அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் பொதுப் பெட்டிகள் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இதற்கிடையே பயணிகளின் தொடர் கோரிக்கையின் காரணமாக, தென்னக ரயில்வேயில் ஒரு மண்டலத்துக்குள் இயக்கப்படும் ரயில்கள் என்ற அடிப்படையில் பொதுப்பெட்டிகள் முன்பதிவு முறை ரத்து […]
வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதிவேக எக்ஸ்பிரஸ் 12636 ஜனவரி 5 மற்றும் 19-ந்தேதி விழுப்புரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 12605 ஜனவரி 5 மற்றும் 19-ந்தேதிகளில் எழும்பூர்-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. இந்நிலையில் அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் ஜனவரி 15 வரை ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர், மதுரை, ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். மதுரை- சென்னை, எழும்பூர்-காரைக்குடி, தாம்பரம் -எழும்பூர் […]
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கி, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளை இணைக்கும் 80 ஆயிரம் டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்லக்கூடிய ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முதன்முதலாக 2009 ஆம் ஆண்டு அந்நாட்டின் சுதந்திர தின விழாவன்று அங்கிருந்தும் துருக்கி மற்றும் ஈரான் நாட்டை இணைக்கும் சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இறுதியாக 2011 ஆம் ஆண்டு வரை சுமார் 8 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 10 […]
மதுரை-பழனி, பழனி-கோவை ரயில்கள் இணைப்பு ரயில்களாக செயல்பட்டு வருகிறது. அதாவது, மதுரையில் இருந்து பழனிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து தொடர்ந்து கோவைக்கும் செல்லும். அதேபோன்று கோவையில் இருந்து பழனிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து தொடர்ச்சியாக பழனி-மதுரை சிறப்பு ரயிலாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், பொள்ளாச்சி வழியே இயங்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது. பகுதி நேர அட்டவணைப்படி, இந்த ரயில் கோவையில் மதியம் 2 மணிக்கு பதிலாக 2;33 மணிக்கு புறப்படும். […]
ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகையாக, ஆண்களுக்கு 40 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகிதமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாடு முழுவதும் குரானா பரவ காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்தலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. மேலும் ரயில் சேவைகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தங்களுக்கான பயணக் கட்டணச் சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என்று மூத்த குடிமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தப் […]
கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி – திப்ருகர் (15905) வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.55 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் – சாலிமர் (22641) வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இவ்விரு ரெயில்களும் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதனைப்போலவே நாளை சென்னையில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் […]
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் 9 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வெள்ளை பாதிப்பால் சென்னை- புதுடெல்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (12615) உட்பட 15 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -விஜயவாடா பினாகினி ரயில் (12712), சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூர் ரயில் (12967), ஹைதராபாத் டெக்கான் (12603), ஹைதராபாத் சார்மினார் (12759) இன்றும், நாகர்கோவில் ஷாலிமார் இரயில் (12659) நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.