Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” சென்னை – மதுரை…. இனி சில மணி நேரங்களிலேயே….!!!!

தமிழகத்தில் பல்வேறு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை -மதுரை இடையே அதிவேக ரயில் இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை மதுரை ரயில் பாதையின் தரத்தை உயர்த்துதல், வளைவுகளை நீக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த ரயில் வந்தால் சில மணி நேரங்களில் மதுரை செல்ல முடியும். இந்தியாவில் தற்போது குஜராத், மகாராஷ்டிராவில் அதிவேக ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Categories
மாநில செய்திகள்

பயணிகள் இதை கவனிக்க மறந்துடாதீங்க….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: * ரயில் எண் 16127 கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இது டிசம்பர் 26, 27, 28, 29, 31 ஆகிய தேதிகளில் மற்றும் ஜனவரி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு…. இயக்கப்பட்ட ரயில் சேவைகள்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து ரயில் சேவைகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு தினமும் காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணிக்கும் இதேபோன்று வேறொரு பாதையில் மயிலாடுதுறைக்கு விழுப்புரத்திலிருந்து காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணி என மூன்று வேளைகளும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் பாதுகாப்பிற்காக…. தொடங்கப்படும் ரயில் சேவைகள்…. தகவல் வெளியிட்ட லண்டன் மேயர்….!!

லண்டனில் மீண்டும் இரவு நேர சுரங்க ரயில் சேவைகள் நவம்பரில் இருந்து தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட இரவு நேர சுரங்க ரயில் சேவையானது மீண்டும் நவம்பரில் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 1,40,000 ஆயிரம் பேரின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்த நைட் டியூப் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

56 ஆண்டுகளுக்கு பிறகு…. மீண்டும் தொடங்கப்பட்ட சேவைகள்…. இரு நாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு….!!

56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட ரயில் சேவைகளை இரு நாட்டு பிரதமர்களும் காணொலி வாயிலாக துவக்கி வைத்தனர். இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே ஐந்து முக்கியமான ரயில் வழித்தடங்கள் உள்ளது. அதில் ஹல்டிபாரி-சிலாஹடி வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடமானது கொல்கத்தா- சிலிகுரி இடையிலான அகல பாதையில் ஒரு  பகுதியாக அமைந்துள்ளது. இதனை அடுத்து வங்கப்பிரிவினைக்கு பிறகும் ரயில் சேவை இயக்கப்பட்டது. இதன் பின்பு 1956ல் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் காரணமாக ரயில் சேவையானது […]

Categories
உலக செய்திகள்

மோசமடைந்த பணிச் சூழல்…. தீடீர் வேலை நிறுத்தம்…. சிரமப்படும் மக்கள் …!!!

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் . பாரிஸ் நகரில் தற்போது கடுமையான பணிச் சூழல் நிலவி வருகிறது.  இந்த பணிச் சூழல் தற்போது மிகவும் மோசமடைந்ததால் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த  வேலை நிறுத்தத்தால் பாரிஸ் மற்றும் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் .  

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவேண்டும்: மத்திய உள்துறை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்திற்காக கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவர்களுக்கான ஓய்வு கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என உள்துறை செயலாளர் அஜய்பல்லா கூறியுள்ளார். மேலும் ரயில் அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தகவல் ரயில்வே மூலம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் […]

Categories

Tech |