Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் ரயில் சேவைகள் நிறுத்தம்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 80% போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரம் -கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆன ரயில் சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் வரும் அக்டோபர் 24, 31 மற்றும் நவம்பர் 7 […]

Categories

Tech |