திருச்சி கோட்டம் சீர்காழி ரயில் நிலையம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் குறிப்பிட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் இடையே மதிய 3.45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மற்றும் வருகின்ற அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. இந்த ரயில் சிதம்பரத்திலிருந்து மாலை 4.34 மணிக்கு இயக்கப்படும். […]
Tag: ரயில் சேவையில் மாற்றம்
ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதனால் சில முக்கிய ரயில்களின் சேவை மாற்றுப் பாதையில் இயக்கப்படுவது மட்டுமல்லாமல் சில ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், கரூர் வழியாக செல்லும் ரயில்கள் விபரம், மைசூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16232) , மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) ஆகிய ரயில்கள் நாளை முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் 13-ம் […]
ஈரோடு ரயில் நிலையத்தில் நாளை அதாவது ஜூலை 24ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதனால் சில முக்கிய ரயில்களின் சேவை மாற்றுப் பாதையில் இயக்கப்படுவது மட்டுமல்லாமல் சில ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், கரூர் வழியாக செல்லும் ரயில்கள் விபரம், மைசூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16232) , மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) ஆகிய ரயில்கள் நாளை முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் 13-ம் […]
ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு வழக்கம் போல் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பொதுமக்கள் ரயில் பயணத்தை தான் அதிக அளவில் விரும்புகின்றனர். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைந்த அளவில் இருப்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களில் மாற்றம் செய்யப்படுவதோடு, சில ரயில்களின் சேவையும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வாணியம்பாடி – கேதண்டபட்டி இடையே ஜூன் 27 முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. […]