Categories
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல் -பிலாஸ்பூர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து பிலாஸ்பூர் வரை செல்லும் வாராந்திர ரயில் தற்காலிகமாக நாக்பூர் சந்திப்பில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஜனவரி 8ஆம் தேதி முதல் நின்று செல்லும் எனவும் பிலாஸ்பூரில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாக்பூருக்கு மாலை 3.24 மணிக்கு சென்றடையும். பின்னர் மறு மார்க்கமாக […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ரயில்வே நிலைய படிமனைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அரக்கோணம் மற்றும் சேலம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29,30 ஆகிய தேதிகளில் சேலம் ரயில் நிலையத்தின் முந்தைய ரயில் நிலையமான கருப்பூர் வரை செல்லும். பின்னர் மறு மார்க்கமாக சேலத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இந்த வழித்தடத்தில் சேவை மாற்றம்….. தெற்கு ரயில்வே….!!!!

சேலம் ரயில்வே நிலைய படிமனைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அரக்கோணம் மற்றும் சேலம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29,30 ஆகிய தேதிகளில் சேலம் ரயில் நிலையத்தின் முந்தைய ரயில் நிலையமான கருப்பூர் வரை செல்லும். பின்னர் மறு மார்க்கமாக சேலத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் 6விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் மற்றும் கோவில் இரவு 11 மணி அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற 17ஆம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. இனி இந்த ரயில்கள் தாமதமாக தான் இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

குறிப்பிட்ட பாதையில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மானாமதுரை-சூடியூர்,சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரை மற்றும் விழுப்புரம் ரயில் 17 முதல் 22 வரையிலும், 26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி நாகர்கோவில் பகுதியில் இரட்டைப் பாதை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த தடத்தில் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்படுகிறது. மதுரை மற்றும் புனலூர் விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் 26 மற்றும் 29 ஆகிய தேதிகள்,புனலூர் மற்றும் மதுரை விரைவு ரயில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. கர்நாடக […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோயம்புத்தூர் போத்தனூர் மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி இன்று நடைபெற உள்ளது. இந்தப் பணி அக்டோபர் 18ஆம் தேதி வரை 37 நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில் இந்த வழித்தடத்தில் இயங்கும் குறிப்பிட்ட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிலாஸ்பூர்- எர்ணாகுளம் வாராந்திர ரயில் (22815) இன்று முதல் செப்டம்பர் 19, 26 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளிலும் கோவைக்கு செல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

அரக்கோணம் – வேலூர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரெயில்வே அறிவிப்பு….!!!!

அரக்கோணம் -வேலூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில்,பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழ்கண்ட மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றது. அதன்படி, அரக்கோணம்-வேலூர் இடையே காலை 7.10 மணி, மதியம் 2.05 மணிக்கும், வேலூர்-அரக்கோணம் இடையே காலை 10 மணி, மாலை 5.10 மணிக்கும், அரக்கோணம்-காட்பாடி இடையே இரவு 9 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவை திடீர் ரத்து…. முக்கிய பகுதியில் ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

ராணிப்பேட்டை அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் வருகின்ற மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணி முதல் பகல் 1.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சென்னை -பெங்களூரு, சென்னை -திருப்பதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் அந்த இரண்டு நாட்களும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை மற்றும் அரக்கோணம் காட்பாடி என இரண்டு மார்க்கத்திலும் பெங்களூரில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. புதிய அறிவிப்பு…!!!!

சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்பவர்களின் வசதிக்காக சென்னை- திருப்பதி இடையே விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் அனைத்து ரயில் போக்குவரத்தும் தொடங்கியது. இதேபோல் சென்னை- திருப்பதி இடையேயும் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் 2 விரைவு ரயில்கள் (வண்டி எண் 16057/58, 16053/54) இயக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில் சேவையில் திடீர் மாற்றம்….!!!!

சென்னை அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் -மங்களூருக்கு ஜனவரி 29ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் மேற்கு கடற்கரை அதிவிரைவு ரயில் (22673) சென்னை சென்ட்ரல் -ஜோலார்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

20-ம் தேதி முதல் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வருகின்ற 20ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை எழும்பூர் -தாம்பரம் வரையிலான பகுதியில் ரத்து செய்யப்பட்டு இரவு 7.30மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவித்துள்ளது. நாகர்கோவில்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12688) வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை தாம்பரம் -எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே…. 14, 18, 21 ஆகிய தேதிகளில்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல்-லக்னோ  இடையில் இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்ட்ரல் – லக்னோ இடையில் 16093 எண் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 4 நாட்களுக்கு இரவு நேர ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை கோட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பிரிவில் வருகின்ற நவம்பர் 20, 24,27, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8 மணி முதல் 11.45 மணி வரை 4 நாட்களுக்கு பாதை புதுப்பித்தல் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட போக்குவரத்து தடைகள் காரணமாக ரயில் சேவைகள் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி ரயில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

நிலச்சரிவின் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசியிருப்பதாவது, சென்னை-எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்று எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில் நெல்லை குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கொல்லம் எழும்பூர் எக்ஸ்பிரஸ் இன்று கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் கொல்லம்- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய அறிவிப்பு…. ரயில் சேவையில் மாற்றம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் பல்வேறு இடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி ரயில் 07237, 07238 சென்னை சென்ட்ரல்-பித்ர குண்டா சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும்…. புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…!!!

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3 வது ரயில் பாதை அமைக்கும் பணி கா ரணமாக இன்றும், நாளையும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3 வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்றும், நாளையும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் நாளை காலை 6.30 – மாலை 3.15 மணி வரை பல்லாவரம் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். […]

Categories

Tech |