Categories
தேசிய செய்திகள்

அட இப்படி ஒரு விதிமுறை இருக்கா?… அந்த டைம்ல ரயில் டிக்கெட் செக் பண்ணக் கூடாது?…. பலரும் அறியாத தகவல்….!!!!

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நபராக இருந்தால் ஒரு முக்கியமான விதிமுறை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். அதாவது, முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளிடத்தில் TTE இரவு 10 மணிக்குப் பின் ரயில் டிக்கெட்டை செக் செய்ய இயலாது. ஒரு வேளை TTE தொந்தரவு செய்தால், நீங்கள் டிக்கெட் காண்பிக்க மறுக்கலாம். இதையடுத்து உங்களது குழுவுடன் நீங்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டால் இரவு 10 மணிக்கு மேல் ஒருவருக்கொருவர் பேச இயலாது. ஏனெனில் உங்களது உரையாடலின் சத்தம் மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஐஆர்சிடிசி உடன் இணைந்த நிறுவனம்…. மலிவு விலையில் ரயில் டிக்கெட்!…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கம்மியான விலையில் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவுசெய்துக்கொள்ளலாம். அதே நேரம் வீட்டில் இருந்தவாறு ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது அதைவிட மலிவானதாக இருக்கும். அதற்குரிய வழிமுறைகளை நாம் தெரிந்துக்கொள்வோம். ஐஆர்சிடிசி-உடன் சேர்ந்து ஒரு நிறுவனமானது ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகச்சிறந்த சலுகைகளை வழங்குகிறது. அண்மையில் HDFC வங்கியானது, ஐஆர்சிடிசி உடன் சேர்ந்து ரூபே ஐஆர்சிடிசி கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.499 மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. இனி ரயில் பயணத்திற்கு புக் பண்ணா விமானத்தில் பறக்கலாம்….. எப்படி தெரியுமா….????

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல அதிநவீன வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதாவது முன்பதிவு மற்றும் ரத்து போன்றவற்றை மேற்கொள்வதற்காக பல தனியார் செயலிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் train man என்ற செயலியில் அதிக வாடிக்கையாளர்களை குவிக்கும் நோக்கத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மேல் நம்பிக்கையை வரவழைப்பதற்காகவும் புதிய சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த செயலில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, […]

Categories
தேசிய செய்திகள்

லாஸ்ட் மினிட்ல உங்க ரயில் டிக்கெட்டை கன்பார்ம் பண்ணனுமா?…. இதோ சூப்பர் ஐடியா….!!!!!

கன்பார்ம் ரயில் டிக்கெட் பெறுவதற்கு ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது. அதுகுறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளமான irctc.co.in-க்குச் சென்றால் நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முயற்சிக்கும் நேரத்தில் இருக்கைகள் நிரம்பி விடும். அத்தகைய நிலையில் விரைவில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு எளிய அமைப்பை இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள் நுழைந்த பின், வலது பக்கத்தில் சில விருப்பங்களைப் பெறுவீர்கள். அவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளே…. டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்…. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

ரயில் பயணம் மேற்கொள்பவராக இருப்பின், உங்களுக்கு முக்கியமான செய்தி இருக்கிறது. அந்த வகையில் சில சமயங்களில் பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து ரயில்டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது இதில் இருந்து விடுபடுவதற்கு, டிக்கெட் முன் பதிவு விதிகளை ரயில்வேயானது மாற்றி உள்ளது. அதன்படி ரயில்வே அமைச்சகம் ஆப்பிலிருந்து முன் பதிவு செய்யாத டிக்கெட்டுகளை, முன்பதிவு செய்வதற்கான தூரத்தை அதிகரித்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு பின், உங்களது பயணத்தைத் துவங்க வேண்டிய நிலையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. யுடிஎஸ் செயலியில் புதிய தளர்வுகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் செல்லிடப்பேசி வசதியை கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப் படுத்திய நிலையில், தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது புறநகர் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் எடுப்பதற்கு 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். இதேபோன்று புறநகர் அல்லாத பகுதிகளில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் 2 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். இதில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 5 கிலோ மீட்டர் தூரமானது 20 கிலோமீட்டர் ஆகவும், 2 கிலோமீட்டர் தூரமானது 5 […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பரான வசதி…. இது டிக்கெட் கேன்சல் செய்தால் உடனடியாக பணம் கிடைக்கும்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது டிக்கெட் புக்கிங் தொடர்பான முக்கியமான விதிமுறை பயணிகளுக்கு வெளியாகி உள்ளது. பலரும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து விட்டு சில காரணங்களுக்காக அதனை கேன்சல் செய்து விடுவார்கள். முன்கூட்டியே கேன்சல் செய்தால் அதற்கு ரீபண்ட் தொகை கிடைக்கும். ஆனால் கடைசி சமயத்தில் கேன்சல் செய்தால் சில நேரங்களில் ரீபண்ட் தொகை உங்களின் கைக்கு வந்து சேராது. அதனால் பலரும் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் தொலைஞ்சுட்டா?…. அப்போ பயணிப்பது எப்படி?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

முன் பதிவு செய்த ரயில் டிக்கெட்டைத் தொலைத்து விட்டால் என்ன செய்வது..? பயணம் செய்தே தீரவேண்டும், பணமும் செலவழிக்க முடியாது? என்ற நிலையிலும் கூட பயணத்தைத் திட்டமிட்டபடி தொடருவதற்கான மாற்றுவழிகள் இருக்கத்தான் செய்கிறது. ரயில்வே உடைய அதிகாரபூர்வமான இணையமான irctc.co.in எனும் இணையதளத்தில் முன் பதிவு செய்தோ (அ) நேரடியாக டிக்கெட் பெற்றோ ரயிலில் பயணிக்கலாம். எனினும் ஆன்லைன் வசதி இருந்தும் இன்னும் ஏராளமான மக்கள் நேரில்சென்று டிக்கெட்டை முன் பதிவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டு இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் தொலைஞ்சுட்டா?…. அப்போ பயணம் மேற்கொள்வது எப்படி?…. இதோ சில வழிகள்….!!!!

இந்திய ரயில்வே தன் பயணிகளின் நலன் கருதி பல வகையான வசதிகளை வழங்கி வருகிறது. எனினும் ரயில்வேதுறை வழங்கும் அனைத்துவித வசதிகள் பற்றி பயணிகளுக்கு பெரிதாக தெரிவதில்லை. இப்போது பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய வசதியை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். அந்த முக்கியமான வசதி என்னவெனில் ரயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை தொலைத்து விட்டால் ரயிலில் எப்படி பயணம் மேற்கொள்ளலாம் என்பது பற்றிதான் பார்க்க போகிறோம். ரயிலில் பயணம் செய்யும்போது (அ) பயணத்திற்கு முன்பு சிலர் கவனக்குறைவு […]

Categories
தேசிய செய்திகள்

இனி பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட்….. எப்படி தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில் பயணிகளுக்காக அதிலும் குறிப்பாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை ஐ ஆர் சி டி சி வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . தற்போது பல ஆன்லைன் வர்த்தகங்கள் buy now pay laterஎன்ற திட்டம் மூலம் பொருட்களை தேவைப்படும் போது வாங்கிக் கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து பணத்தை கட்டிக் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்ணனுமா?… அதுவும் ஆன்லைனில்…. இதோ முழு விபரம்….!!!!

சுற்றுப்பயணம் (அல்லது) வெளியூர்களுக்கு திட்டமிடும் பல பேரும் கடைசி நேர சூழல் காரணமாக பயணத்தை மேற்கொள்ள முடியாமல் ரத்துசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. அதுபோன்ற நிலையில் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே குறிப்பிட்ட தொகையை ஐஆர்சிடிசி திரும்பகொடுக்கும். சில பேருக்கு ஒட்டுமொத்தம் ஆக புக்பண்ண டிக்கெட்டுகளை எவ்வாறு கேன்சல் செய்வது..? மற்றும் ஒரு குழுவிலுள்ள ஒருவரின் டிக்கெட்டை எவ்வாறு கேன்சல் பண்ணுவது? என்ற சந்தேகம் இருக்கிறது. ஐஆர்சிடிசியில் அதற்குரிய ஆப்சன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்…. எப்படி தெரியுமா?….. பயணிகளுக்கு வந்தாச்சு புதிய வசதி….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்ய வேண்டும்.அப்படி கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காவிட்டால் அதிகம் செலவு செய்து தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். தற்போது பயணிகள் இதையெல்லாம் செய்ய வேண்டாம். இனி பயணம் செய்யும் ரயில்களில் ஒரு பெர்த் காலியாக இருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் தேவையில்லை….. இப்படியொரு சலுகையா?….. பெண்களுக்கு சிறப்பு வசதி….!!!!

பெண் பயணிகள் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் அவர்களை பகுதியில் இறங்கி விடக்கூடாது என்று ரயில்வே விதிமுறை உள்ளது. நீண்டதூரம் பயணம் செய்வதற்காக மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக தான் நிறையப் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர். ரயிலில் கட்டணமும் குறைவுதான். அப்படி நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்திய ரயில்வேயின் விதிகளைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பயனுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரத்து செய்தாலும் ஜிஎஸ்டி வசூல்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!!

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ரத்து செய்தால் சேவைக் கட்டணத்துடன் சேர்த்து ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரியையும் வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி அல்லது முதல் வகுப்பு பயணிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும் எனவும் மத்திய நிதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் ஒப்பந்த நிறுவனங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து ரத்து செய்தால், ஒப்பந்த நிறுவனங்களுக்காக சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு….. இந்த செயல்முறை முடிக்காவிட்டால்….. பயணம் ரத்து….. அதிரடி அறிவிப்பு….!!!!

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றங்கள், இந்த செயல்முறை முடிக்கப்படாவிட்டால், பயணம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட பயணங்களுக்கு ரயில்களை நம்பியுள்ளனர். அதனால்தான் ரயில் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது. அவ்வப்போது ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்கிறார்கள். சமீபத்தில் இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. அதாவது இனிமேல் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! இன்று தொடங்குகிறது….. தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு….!!!!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நகரங்களில் இருக்கும் பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு படையெடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள்,  தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவார்கள். அதற்கு ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால், முன்னதாக அக்டோபர் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊர் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை”….. முன்பதிவில்லா ரயில் டிக்கெட்….. இந்த ஒரு ஆப் போதும்….!!!!

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை எடுக்க பயணிகள் என்ற (uts ticket booking) செயலியை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்போன் மூலம் பணபரிமாற்றம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் விரைவாகவும் எளிதாகவும் நடைபெறுகிறது. முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனாலும் செல் போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்துவது இல்லை. இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்டநேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் தொலைந்து போச்சா?…. இனி கவலையே வேண்டாம்…. உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலானோர் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பது மட்டுமல்லாமல் விரைவாகவும் சரியாகவும் பயணிக்க முடியும். அதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதன்படி ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளது. டிக்கெட் கவுண்டரில் பயணிகள் நேரடியாக புக்கிங் செய்யலாம். மொபைல் ஆப் அல்லது ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும். பெரும்பாலானோர் ஆன்லைன் புக்கிங் மற்றும் மொபைல் […]

Categories
அரசியல்

சுற்றுலா போறீங்களா?…. இனி பணம் இல்லாமல் ரயில் டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கோடை வெயில் கொடூரமாக தாக்கி கொண்டிருக்கும் நிலையில் சுற்றுலா செல்வதற்கு பலரும் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா செல்பவர்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் ரயில் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. “Buy now pay later” எனப்படும் இந்த திட்டத்தின் மூலமாக கட்டணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். IRCTC தளத்தில் ரயில் டிக்கெட் […]

Categories
மாநில செய்திகள்

ரயில்வே பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. இனி இது போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பலருக்கும் ரயிலில் பயணம் செய்வது இனிமையான அனுபவத்தை கொடுக்கும். மேலும் விமானம், பேருந்து போக்குவரத்தை ஒப்பிடும் போது ரயிலில் தான் குறைந்த விலையில் பயணிக்க முடியும். இருப்பினும் சிலர் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்காததற்கு காரணம் டிக்கெட் பெறுவதற்காக கவுண்டரில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்பதால் தான். அதிலும் அன்றாடம் படிப்புக்காகவும், வேலைக்காகவும் ரயில் பயணம் செய்பவர்கள் கவுண்டரில் வெகுநேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை தவிர்ப்பதற்காகவே தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் டிக்கெட் கொடுத்து கொரோனா பரப்பிய காங்கிரஸ்….!!” பிரதமர் மோடி பரபரப்புப் புகார்…!!

பயணிகளுக்கு இலவசமாக ரயில் டிக்கெட் கொடுத்து கொரோனாவை பரப்பியதாக காங்கிரஸ் மீது மோடி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். கொரோனா முதல் அலையின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இலவசமாக ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலின் காரணமாக உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது என பிரதமர் மோடி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா….? சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்….!!!

ரயில் டிக்கெட் பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா ? என்று  சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:” ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் சிட்டிசன், டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும். திவ்யாங் என்ற சமஸ்கிருத  சொல்லுக்கு  தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாம். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது. […]

Categories
மாநில செய்திகள்

ரயில் டிக்கெட்….. முதியோருக்கு மீண்டும் சலுகை கிடைக்குமா….? மத்திய அரசு சொன்ன தகவல்…!!!

ரயில் டிக்கெட்டில் முதியோருக்கான சிறப்பு சலுகைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அது திரும்ப கிடைக்குமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வங்கி, பேருந்து, ரயில் போன்ற பல்வேறு சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு எப்போதும் கூடுதல் சலுகைகள் உள்ளது. இந்நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முதியோருக்கான சலுகை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் மீண்டும் ரயில் பயண சலுகை கிடைக்குமா? […]

Categories
மாநில செய்திகள்

WOW: அரிய வாய்ப்பு…. உடனே முன்பதிவு செய்யுங்கள்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தீபாவளி சிறப்பு ரயில்களில் நிறைய இருக்கைகள் நிரம்பாமல் காலியாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்டு 15 நாட்களாகியும் […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை – ரயில்வே விளக்கம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு […]

Categories

Tech |