Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யணுமா….? அப்போ IRCTC-யின் புதிய விதிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதை தான் அதிக அளவில் விரும்புவார்கள். ஏனெனில் பேருந்து உள்ளிட்ட மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் செல்பவர்கள் பெரும்பாலும் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கிறார்கள். இப்படி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி சில முக்கிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் கண்டிப்பாக இந்த விதிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் வரப்போகும் மாற்றம்?….. பயணிகளுக்கு முக்கிய தகவல்….!!!!

இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக புது அப்டேட்டுகள் வாயிலாக சேவையை மேம்படுத்தி வருகிறது. அதன்படி இப்போது டிக்கெட் முன் பதிவு முறையினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயானது உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகத்தின் ஆன்லைன் பயணிகள் டிக்கெட் முன் பதிவு முறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு விலக்கு உள்ளிட்ட வசதியைப் பெறமுடியும். அத்துடன் உடனுக்குடன் பயணிகளின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

IRCTC-யில் ரயில் டிக்கெட் முன்பதிவு…. புது அம்சம் அறிமுகம்…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் கோடிக் கணக்கான பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ரயிலில் நீங்கள் முன் பதிவு செய்தால் தற்போது எளியமுறையில் இருக்கையை முன் பதிவுசெய்யும் அம்சமானது கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கென நீங்கள் ஐஆர்சிடிசி செயலிக்குச் போக வேண்டியதில்லை. ஐஆர்சிடிசி செயலியில் உள் நுழையாமல் உங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி வாயிலாக பல சிறப்பு வசதிகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. ஐஆர்சிடிசி சாட்போட்டிலிருந்தே முன் பதிவு செய்யக்கூடிய அத்தகைய வசதியைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். வாடிக்கையாளர்களுக்காக இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. இனி இதை செய்யாவிட்டால் டிக்கெட் கிடைக்காது…. உடனே வேலைய முடிங்க….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.தட்கல் டிக்கெட் எடுத்தாவது ரயிலில் சென்று விட வேண்டும் என பலரும் முயற்சிக்கின்றனர்.மற்ற போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து தான் பயணிகளுக்கு சிறந்ததாக உள்ளது. அப்படி ரயிலில் பயணம் செய்வோம் பயணத்திற்கு முன்பாக அதில் உள்ள விதிமுறைகள்,கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் மூலமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.உங்களின் ஐ ஆர் சி […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை ஸ்பெஷல்…. இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் பயணசீட்டு கவுண்டர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு 2023-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா….? இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. ரெடியா இருங்க…!!!….!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. 2023ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பேருந்துகளில் பயண கட்டணம் அதிகம் என்பதாலும், பேருந்தை விட ரயில் பயணங்கள் வசதி அதிகம், கட்டணம் குறைவு என்பதால் பலரின் விருப்ப தேர்வாக ரயில் பயணம் உள்ளது. இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

IRCTC: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்பார்ம் ஆகுமா?… எப்படி தெரிந்துகொள்வது?…. இதோ முழு விபரம்…..!!!!

தினசரி 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் இந்திய ரயில்வேயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் பற்றிய பிரச்சனைகளை மக்கள் அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கிறது. எனினும் பயணிகள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் அடிப்படையில், ரயில்வே வாயிலாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐஆர்சிடிசி ஆப் (IRCTC APP) (அல்லது) இணையதளத்திலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் எண்ணிக்கையானது இரட்டிப்பாக்கி உள்ளது. ஆனால் இந்த வசதிகளுக்குப் பின்பும்  உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுக்காக ரயில்வே பயணிகள் போராட வேண்டி இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இந்த கார்டை சீக்கிரம் வாங்குங்க…. ரயில்வே அளித்த செம ஆஃபர்….!!!

கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான புதிய ஆஃபர்களை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான புது ஆஃபர் ஒன்றை இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐஆர்சிடிசி பிஒபி ரூபே காண்டாக்ட்லெஸ் என்ற ஒரு கிரெடிட் கார்டை வெளியிட்டுள்ளது. இதற்காக பேங்க் ஆப் பரோடா ஃபைனான்ஸ் லிமிடெட் உடன்  கைகோர்த்து இணைந்துள்ளது. மேலும் இதன் மூலம் ரயிலில் நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கு கட்டண […]

Categories
மாநில செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு கிடையாது…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள் இயங்காது என்றும் நடப்பு டிக்கெட் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஒரு வாரத்திற்கு ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை 6 மணி நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று மதியம் வரை 2 மணி வரை மட்டுமே இயங்கும்…. முக்கிய அறிவிப்பு….!!!!

ஓணம் பண்டிகை தினத்தன்று ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும், ஓணம் பண்டிகை தினமான 21ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும். மேலும் சமூக […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் 11 வரையிலும், ஸ்லீப்பர் […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்….. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜூலை மாதம் முதல் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் 11 வரையிலும், […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகளில் மாற்றம்….. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜூலை மாதம் முதல் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் 11 வரையிலும், […]

Categories
தேசிய செய்திகள்

சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவில் தாமதம் – இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என ஐஆர்சிடிசி அறிவிப்பு!

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியதால் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் காட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. இதனிடையே நாடு முழுவதும் […]

Categories

Tech |