Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. ரயில் மோதி 3 தொழிலாளிகள் பலி… பதற வைக்கும் சம்பவம்….!!!

டெல்லியில் உள்ள சிராஸ்பூர் ராணா பூங்கா பகுதியில் முகமது ஹபீஸ், முகமது, ரியாஸ் மற்றும் இசானன் ஆகிய 4 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் பத்லி என்ற தொழிற்பேட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரும் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பத்லி யார்டு-ஹலாம்பி என்ற இடத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் எதிர் திசையில் […]

Categories

Tech |