Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!!!

ஒவ்வொரு மாதமும் 4 – 5 வந்தே பாரத் ரயில்கள்  இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹை ஸ்பீட் சுய உந்துதல் மூலமாக இயக்கப்படும் ரயில் சேவை ஆகும். இது மிகவும் வேகமாகவும் பணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத்  ரயில்கள்  திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2019 ஆம் வருடத்தில் வந்தே  பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் […]

Categories

Tech |