Categories
மாநில செய்திகள்

4 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை…. பயணிகள் மகிழ்ச்சி….!!!!

தமிழகத்தில் பெய்த கனமழையால கல்லார்- அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே 4 நாட்களுக்கு முன் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் வழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனிடையே மண் சரிவை சீர் அமைக்கப்பட்டு இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 150சுற்றுலாப் பயணிகளோடு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டிருந்திதை பார்த்த அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டார். அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கால் ரயில்வே துறை பாதிப்பு…. 35 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என தகவல்…!!

கொரோனா வைரஸ் காரணமாக ரயில் வண்டிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்திய ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக ரயில் உள்பட பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் வேலை பார்த்து  வந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு முடியாமல் பல […]

Categories

Tech |