இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற பயணங்களுடன் ஒப்பிடுகையில் ரயில் பயணத்தில் அனைத்து வசதிகளும் இருப்பதால் மக்கள் அதனையே தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே அமைச்சகம் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அவ்வகையில் பயணிகள் தங்களுக்கு உள்ள குறைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்கு ஹெல்ப் லைன் எண்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இரவு நேரங்களில் ரயில்களில் பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணிப்பதற்காகவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் ரயில் […]
Tag: ரயில் நிலையங்கள்
எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகி கொண்டிருந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணியால் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ பிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தும் தண்டவாளங்களில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது பற்றி ட்விட்டர் பதிவில் வீடியோவுடன் தகவல் கூறப்பட்டிருக்கிறது. இதனால் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்காாமல் வழக்கம்போல் ரயில்கள் […]
அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை நாட்கள் வர உள்ளதால் மும்பை,புது டெல்லி மற்றும் சென்னை போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயனியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கும் நோக்கத்திலும் நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமரின் கரீப் கல்யாணம் யோஜனா திட்டத்தை நீடித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ரேஷன் அரிசி திட்டத்தில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீடித்துள்ளது. அதனை தொடர்ந்துஅகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய மூன்று ரயில் நிலையங்களை மீண்டும் […]
இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அதனால் பெரிய ரயில் நிலையங்களில் எப்போதுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அப்போது திருட்டு, கடத்தல் மற்றும் வன்முறை குற்றங்கள் அதிகம் நடப்பது வழக்கம் தான்.இதனை தடுக்கும் நோக்கத்தில் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குற்றப் பட்டியலில் இருப்போ ரயில் நிலையங்களில் நுழையும் போதே அவர்களின் படத்தோட எச்சரிக்கை விடுக்கும் ஹைடெக் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த சட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் மின்சாரத்தின் உற்பத்தியும் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் […]
ரயில் நிலையங்களில் பயணிகள் எச்சில் துப்புவதற்கு கையடக்க பை மற்றும் பெட்டி ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் உள்ள மொத்தம் 42 ரயில் நிலையங்களில் கையடக்க பைகள் வழங்கும் கடைகளும், விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகிறது. இவை ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இந்தப் பைகள் மூன்று வடிவங்களில் கிடைக்கும். மறு பயன்பாடு கொண்ட இந்த பையில் 20 […]
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தொற்று குறைந்ததன் காரணமாக போக்குவரத்து, ரயில் சேவை போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் தவிர அவர்களுடன் அதிகம் பேர் ரயில் நிலையங்களுக்கு வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும். இதனால் இவற்றை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி கும்பகோணம், விருதாச்சலம் ரயில் நிலையங்களில் நடைமேடை […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
நாளை முதல் ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் பயணிகள் ஒருவருக்கு பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.