Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் வேண்டும்” ஆய்வு செய்த அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!

ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சரிடம் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் ரயில் நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சரான சா.மு.நாசர் ஆய்வு செய்துள்ளார். அப்போது ரயில் நிலைய பொதுநல சங்கத்தின் செயலாளரான முருகையன் என்பவர் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தார். இதனையடுத்து திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் எனவும், நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் எனவும் முருகையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பால்வளதுறை அமைச்சர் கூறும்போது தங்களின் கோரிக்கைகளின் […]

Categories

Tech |