லண்டனில் உள்ள ரயில்வே நிலையம் ஒன்றின் அருகே எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள நியுவிங்டன் எனும் பகுதியில் அமைந்துள்ள எலிபண்ட் அன்ட் காசல் ரயில் நிலையத்தின் அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அருகிலிருந்த 6 கார்கள், 3 வணிக வளாகங்கள், தொலைபேசி பெட்டி ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 100 தீயணைப்பு வீரர்களும், 15 தீயணைப்பு வண்டிகளும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக […]
Tag: ரயில் நிலையம்
ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டால் மீட்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டால் காவல்துறையினர் மேற்கொள்ளவேண்டிய மீட்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. அப்போது ரயில் […]
மும்பையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, காவலர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநிலம் தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்காக மக்கள் நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது ரயில் வரும் சமயம் பார்த்து ஒரு பெண் தண்டவாளத்தை நோக்கி திடீரென்று குதித்துள்ளார். இதைக் கண்ட காவலர் உடனடியாக அந்த பெண்ணை தண்டவாளத்தில் இருந்து மறுபுறம் இழுத்துச் சென்று காப்பாற்றினார். இதையடுத்து அந்தப் பெண்ணை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழுந்த கணவன், மனைவி மடியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மிட்டூரை சேர்ந்த 60 வயதான சந்திரசேகர் என்பவர் தனது மனைவியுடன் பெங்களூரில் சிறிய வியாபாரம் ஒன்றை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் இருவரும் தொற்றில் இருந்து மீண்டு தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு பெங்களூரு செல்ல குப்பம் ரயில் […]
ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கடைகள் மற்றும் விடுதிகளில் தங்கி வேலை செய்யக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்கு முடிவெடுத்தனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்கு […]
வேலூரில் இரவு நேர ஊரடங்கால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே வேலூர் மாவட்டத்தில் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரவு 10 மணிக்கு மேல் பஸ், ஆட்டோ, கார், வேன் போன்ற எந்த வாகனமும் […]
ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து குழந்தையை காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மும்பை ரயில் நிலையத்தில் பார்வையற்ற தாயுடன் வந்த சிறுவன் ரயில் வரும் சில நிமிடங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் திடீரென தவறி விழுந்தான். அப்போது மகனை காணமல் தாய் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரயில் பணியாளர் மயூர்ஷெல்கே ஓடிவந்து சிறுவனை காப்பாற்றியுள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Very proud of Mayur Shelke, Railwayman from […]
மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வாங்கினி என்ற ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் ஒரு பெண் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தது. அதேசமயம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. A Good Samaritan: At Vangani station of Central Railway, Pointsman Mr. […]
மகாராஷ்டிராவில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது . மும்பையில் வாங்கனி ரயில்வே நிலையத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சியை இந்திய ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் அவரின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், தன்னுயிரை பொறுப்பேற்காமல் குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரான மயூர் செல்கியின் துணிச்சலான செயலை கண்டு […]
திண்டுக்கல்லில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பலகை செயல்படாததால் தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள், ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றனர். இதற்காக 6 நடைமேடைகள் உள்ளன. ரயில் பெட்டிகள் இந்த நடைமேடைகளில் நிற்கும் இடத்தை தெரிவிப்பதற்காக டிஜிட்டல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் பலகையில் ரயில்கள் வரும் போது பெட்டிகளின் எண் ஒளிரும் இதனால் பெட்டியை அறிந்து பயணிகள் தங்கள் […]
லண்டன் ரயில் நிலையத்தில் பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. லண்டனில் உள்ள பெர்மோன்ட்சே வெஸ்ட்மினிஸ்டர் அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையத்தில் கடந்த 28ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் ஒரு நபர் பெண்ணிடம் செல் போனை பிடுங்கிக்கொண்டு ஓடிய சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதாவது அந்த பெண் ரயிலில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது ஒரு ஆண் வந்து அவரிடம் பேசியிருக்கிறார். அவர் தன் நண்பர் ஒருவருக்கு அவசரமாக போன் பேச வேண்டும் என்று கூறி அந்த பெண்ணிடம் […]
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் தேசிய கொடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில் நிலையத்தின் அடையாளமாக முக்கிய ரயில் நிலையத்தில் தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட தேசிய கோடி அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகின்றது. அந்த கொடி கம்பமானது 100 அடி உயரத்தில் கம்பமும், 30 அடி நீளம் மற்றும் 20 அடி அகலத்தில் கொடி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த தேசிய […]
லண்டன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறிக்க முயன்ற மர்ம நபர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அந்த பயணியிடம் உன் செல்போனை எங்களிடம் கொடு என்று மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார் . எனினும் மர்ம நபர்கள் 2 பேரும் பயணியிடமிருந்து செல்போனை பறித்துக் கொள்ள முயற்சி செய்து இருக்கின்றனர். இந்நிலையில் […]
இளம் பெண்ணை ஓடும் ரயிலில் தள்ளி கொலை முயற்சி செய்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலத்தில் அந்தேரி பகுதியில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் சக ஊழியரான இளைஞரே இவரை கொல்ல முயன்றுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. வெள்ளிக்கிழமை பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிய இளம்பெண்ணை, […]
சென்னை எழும்பூரின் ரயில்வே நிலையத்தில் முதியவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர் கட்டிட மாடியில் ஒரு முதியவர் அவசரமாக ஏற முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அனைவரும் ஏறாதீர்கள் என்று கூச்சலிட்டுள்ளனர். எனினும் கட்டிடத்தின் மீது அந்த முதியவர் வேகமாக ஏறியுள்ளார். இதனால் உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த முதியவர் கட்டிடத்திலிருந்து […]
ரயில் தண்டவாளத்தில் சிக்கிய செருப்பை எடுக்க சென்ற முதியவரை ரயில்வே போலீசார் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தஹிஸர் ரயில் நிலையத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மேடையில் இறங்க முயற்சிக்கும் போது அவரது காலனி கீழே விழுந்துவிட்டது. ஆனால் அவர் தன் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக காலணியை எடுக்க சென்றார். உடனே தனது காலனி எடுத்து மாட்டிக் கொண்டு மெதுவாக பிளாட்பாரத்தில் குதிக்க முயன்ற போது ரயில் அவரை நோக்கி வருவதை […]
பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் ரயில்வேயின் துறையின் பங்களிப்பாக ரயில் நிலையங்களில் மண் கோப்பைகளில் தேநீர் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மளிகைக் கடைகள், டீ கடைகள், உணவகங்கள், பேக்கரி போன்றவற்றில் பிளாஸ்டிக் பைகளை பொருட்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி உபயோகிப்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், பேப்பர் கப்புகள் போன்றவற்றை உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக […]
நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் இனி ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது. ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கீடு செய்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் 1728 ரயில் நிலையங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6,000 ரயில் […]
பட்டப்பகலில் இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லண்டனில் இருக்கும் வாட்டர்லூ ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 2.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று இருந்தார். அப்போது அவர் அருகில் வந்த நபரொருவர் அந்தப் பெண்ணிடம் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் எனக் கூறி தொந்தரவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண் அங்கிருந்து வேகமாக கிளம்பி விட்டார். ஆனால் அந்த நபர் விடாமல் அந்த […]