இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதோடு ரயில் பயணம் மற்ற போக்குவரத்தை விட வசதியாகவும் இருக்கும். அதன் பிறகு ரயிலில் செல்லும் பயணிகள் சில குற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த குற்றங்களை நீங்கள் செய்துவிட்டால் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்நிலையில் ரயிலில் என்னென்ன குற்றங்கள் செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது ரயில்வே வளாகத்தில் அனுமதி இன்றி பொருட்களை விற்பனை […]
Tag: ரயில் பயணம்
இந்தியாவில் உள்ள ரயில் சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் நிறுத்தப்ப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்வது பெருமளவு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கேட்டபோது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி […]
தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல மாவட்டங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதேசமயம் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டையும் வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி தென்காசி செல்கிறார். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலமாக தென்காசி பயணம் மேற்கொள்கின்றார். […]
இந்தியாவில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ரயில்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் தான் மிக குறைந்த அளவில் ரயில்களில் பயணம் செய்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது 5.5 கோடி சீனியர் சிட்டிசன்கள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 7.2 சீனியர் சிட்டிசன்களும், 2018-19 ஆம் ஆண்டில் 1.9 கோடி சீனியர் சிட்டிசன்களும் […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் பயணமானது வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால் ரயிலில் செல்வதை தான் விரும்புகிறார்கள். அதோடு நீண்ட தூர பயணத்திற்கும் ரயில் பயணங்கள் மிகவும் வசதியாக இருக்கிறது. இப்படி பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் 5 இளைஞர்கள் ஏறியுள்ளனர். இந்த 5 இளைஞர்களும் ரயிலில் செல்வதற்கு டிக்கெட் எடுக்காததோடு, […]
ரயிலில் வாங்கிய சமோசாவில் மஞ்சள் காகிதம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை – லக்னோ ரயிலில் பயணம் மேற்கொண்ட நபர் ஒருவர் ரயிலில் வழங்கும் சமோசாவில் மஞ்சள் காகிதம் இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்திருக்கின்றார். இதில் அவர் கூறியதாவது ஐ ஆர் சி டி சி பேன்ட்டரி நபரிடம் இருந்து சமோசா ஒன்று வாங்கினேன். அந்த சமோசாவில் பாதி பகுதிகளை சாப்பிட்ட பிறகு தான் […]
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறைகள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகள் என அனைத்திலும் நேற்று திடீரென சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைக்குப் பிறகு ரயில்வே போலீசார் சார்பில் ரயில்களில் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள்,சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் பலரும் […]
நீண்ட தூரம் பயணம் செய்ய நினைப்பவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களை தேர்ந்தெடுத்து வருகின்றார்கள். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்ற காரணத்தினாலும் சௌகரியமான பயணம் செய்ய முடிவதாலும் ரயில் பயணங்கள் அதிக பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில் டிக்கெட் புக்கிங் செய்து பயணம் மேற்கொள்பவர்கள் அதில் உள்ள முக்கியமான விதிமுறைகள் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதாவது சில விதிமுறைகள் ரயில் பயணிகளுக்கு உதவியாகவும் சில விதிமுறைகள் கடுமையாகவும் இருக்கும் […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகம் கட்டாயம் இருக்கும். பேருந்துகளில் பயணிக்கும் போது குழந்தைகளுக்கு அரை டிக்கெட் வழங்கப்படும். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு முழு டிக்கெட் எடுக்க வேண்டும். அதனைப் போலவே ரயில்களிலும் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுப்பதில் பல விதிமுறைகள் இருக்கின்றன. பலரும் சிறு குழந்தைகளுக்கு டிக்கெட் புக்கிங் செய்வதில்லை. அவர்களது சீட்டிலேயே குழந்தையை வைத்துக் கொள்வார்கள். அதனைப் போல […]
பெண் பயணிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஐஆர்சிடிசி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக பேருந்து, விமான பயணங்களை விட ரயில் பயணங்களை நிறைய பேர் விரும்புவார்கள். டிக்கெட் கட்டணம் குறைவு, பாதுகாப்பு வசதிகள், சௌகரியமான பயணம் என ரயில் பயணத்தை விரும்புபவர்கள் ஏராளம். ரயில் பயணம் செய்பவர்கள் ஐஆர்சிடிசி ஆப் மூலமாக, ஆன்லைன் மூலமாக அதிகமாக டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு பல இடங்களில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் […]
ஸ்பெயின் நாட்டில் இனிமேல் இலவசமாக மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது எனவே பல சிக்கல்களை நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்பெயின் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அந்த அறிவிப்பு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது அதாவது சில ரயில்களில் மக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ற ரயில்வே நெட்வொர்க்கினுடைய சில பகுதிகளுக்கு மட்டும் மக்கள் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் இத்திட்டம் வரும் […]
நீண்ட தூரத்திற்கு பயன்படுத்தப்படும் ரயில்களில் இரண்டு பெட்டிகளை தவிர்த்து அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் ரயில்களை நம்பியுள்ளனர். குறைவான கட்டணம் குறித்த நேரத்தில் பயணம் என்பதால் பெரும்பாலானர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மத்தியில் பாஜக அரசு அமைந்ததிலிருந்து ரயில் கட்டணங்கள் அதிகரித்து வருவதுடன் […]
நீண்ட தூரம் பயணம் செய்ய நினைப்பவர்கள், பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில்,பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், சௌகரியமாக பயணம் செய்ய முடிவதால், ரயில் பயணங்களையே அதிகமானோர் விரும்புகின்றனர். மேலும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது, எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என தேர்வு செய்கின்ற வசதி ஒன்று உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் புக்கிங் செய்யும்போது, நீங்கள் விரும்பிய சீட்டானது உங்களுக்கு கிடைக்காது. இந்நிலையில், இந்திய ரயில்வே […]
கோரக்பூரில் இருந்து ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் கடந்த 2010-ம் ஆண்டு கூர்க்காவாகா பணியாற்றிக் கொண்டிருந்த விஷ்ணு பிரசாத் என்பவர் பயணம் செய்தார். இந்த ரயில் ஒரு காட்டுப் பகுதியில் நின்றுள்ளது. அப்போது திடீரென 40 கொள்ளையர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். இந்தக் கொள்ளையர்கள் ரயிலில் இருந்த பயணிகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த பணம், நகைகள் போன்றவற்றை வாங்கியுள்ளனர். உடனே விஷ்ணு பிரசாத்தும் தன்னிடம் இருந்த பணத்தை அந்த கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த […]
திருவள்ளூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை அடுத்த ஒரத்தூர் என்னும் பகுதியை சேர்ந்த நீதிதேவன் என்ற மாணவர் ரயில் விபத்து ஒன்றில் உயிரிழந்து இருக்கின்றார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் தொங்கியபடி சென்றபோது வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும் […]
செல்லப்பிராணிகளை இந்தியாவில் ரயிலில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்பதை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். தற்போது அனைவருமே வீடுகளில் செல்லப்பிராணிகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர். அவர்கள் நீண்ட தூர பயணத்திற்கு திட்டமிட்டிருந்தால் அந்த செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு தங்களின் வீடுகளிலேயே விட்டுச் செல்கின்றன. சில போக்குவரத்து செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்குவதில்லை. இதனால் பலரும் தங்களது பிராணிகளை தனியாக விட்டு மிகுந்த கவலையுடன் […]
மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டை சலுகை வழங்குவது குறித்து நீண்டகாலமாக தொடர் குழப்பம் நிலவி வருகின்றது. இதில் மத்திய அரசு தலையிடாமல் இருந்தது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை தொடர்பாக மத்திய ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் திட்டம் அரசிடம் தற்போது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பொதுவாகவே […]
ரீஃபண்ட் குறித்த தகவல்களை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றனர். மற்ற பயணங்களை விட ரயில் பயணம் விரைவாகவும், கட்டணம் குறைவாக இருப்பதனால் பெரும்பான்மையினர் இதனை தேர்ந்தெடுக்கின்றனர். ரயிலில் பயணம் செய்பவர்கள் அதில் உள்ள விதிமுறைகள் பற்றி தெரிந்து இருப்பது அவசியமாகும். சில பேர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து வைத்து பல காரணங்களுக்காக அதை கேன்சல் செய்து விடுவார்கள். அவ்வாறு முன்கூட்டியே கேன்சல் செய்தால் அதற்கு ரீஃபண்ட் […]
காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையர் மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் தமிழ்நாடு காவலர்கள் ரயில்களில் அடையாள அட்டையை காண்பித்து பயணிப்பதாக ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகப்படியான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் அடையாள […]
பொள்ளாச்சி – திருச்செந்தூர், மதுரை வழியாக மற்றும் செங்கோட்டை – கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 15 ஆம் தேதி முதல்(நாளை) விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் – பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு பொள்ளாச்சி சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் பொள்ளாச்சி – திருச்செந்தூர் விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் பொள்ளாச்சியில் […]
தண்டவாளத்தில் கிடந்த பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்ட பிறகு மலை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஹல்குரோவ்-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்து விட்டது. இதனால் ரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டவாளத்தில் கிடந்த பாறையை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த ராட்சத பாறையை ஊழியர்கள் வெடிவைத்து தகர்த்து விட்டனர். இதனை தொடர்ந்து சீரமைக்கப்பட்ட மலை ரயில் பாதையை […]
சொந்த ஊர் செல்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டு சென்றார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பராங்க் கிராமத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். இந்து ஊருக்கு ரயிலில் செல்வதற்கும், அங்குள்ள மக்கள் மற்றும் பள்ளிக்கூட நண்பர்களை சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். கொரோனா காரணமாக இந்த திட்டம் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இன்று கான்பூருக்கு ரயில் மூலம் செல்கிறார். அங்கு சென்று தனது பள்ளிக்கால […]
ரயிலில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது சீனா சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் மக்கள் பயணிக்கும் ரயில் ஒன்றில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சீனா மார்னிங் போஸ்ட் கூறுகையில் இது குறைந்த வேக விவசாயிகள் ரயில் என்றும் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நகர சந்தைக்கு எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. அதனால் ஆடுகள், மாடுகள் மற்றும் பன்றிகள் உட்பட அனைத்து கால்நடைகளும் […]
பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி கல்லூரிகளும் முழுவதுமாக […]