Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி… பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள்… தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!!!!!

வைகுண்ட ஏகாதசியையொட்டி வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏகாதசியை  முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சில விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்வதற்கு தெற்கு ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… 8 மாதங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? வெளியான அறிக்கை..!!!!!

கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.  ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30, 2022 வரையான  காலகட்டத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் ரயில்வே பயணிகளின் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631  கோடியாக இருந்து வந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வேயில் வருமானம் ரூ. 43,324 […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “கட்டணமே இல்லாமல் ரயில் டிக்கெட் வாங்கலாம்”…? வரப்போகும் புதிய வசதி…!!!!

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், ஐ ஆர் சி டி சி மொபைல் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் இதுபோக விமான டிக்கெட் புக்கிங், சுற்றுலா சேவைகளையும் ஐ ஆர் சி டி சி வழங்குகிறது. இந்த சூழலில் ஐ ஆர் சி டி சி நிறுவனம் கேஷ்இ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ட்ராவல் நவ் பே லேட்டர் சேவையை வழங்கப் போவதாக கேஷ்இ நிறுவனம் அறிவித்துள்ளது. அது என்ன டிராவல் நவ் பெயர் லெட்டர்.? […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. டிக்கெட் கன்ஃபார்ம் செய்ய… வெளியான புதிய செயலி…!!!!

தீபாவளி பண்டிகை வருவதால் வெளியூர்களில் தங்கி இருக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். அதனால் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வேயில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் மேலும் இந்த காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது பண்டிகை காலத்தில் ரயில் டிக்கெட்களை உறுதிப்படுத்துவதற்காக குயிக் தட்கல் என்னும் புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

பாட்னா.. “துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளை”…பெரும் பரபரப்பு…!!!!!

துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசும்போது டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் என்12274 ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் பீகார் மாநிலம் பாட்னா அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது திடீரென ரயிலை யாரோ அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்த […]

Categories
தேசிய செய்திகள்

“இனி வாட்ஸ் ஆப்பிலேயே பிஎன்ஆர் ரயில் ஸ்டேட்டஸ் அறியும் வசதி”… ஐ ஆர் சி டி சி யின் புதிய ஏற்பாடு…!!!!

ரயில் பயணிகள் தங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கும் ரயிலின் ஸ்டேட்டஸ் மற்றும் pnr நிலவரத்தையும் whatsapp மூலமாகவே அறிந்து கொள்ளும் வசதியை ஐ ஆர் டி சி ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவற்றை பயன்படுத்துவதற்கும் whatsapp மூலமாகவே நீங்கள் விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ரயில் பயணிகள் தங்களது ரயில் பயணத்தின் போது தேவைப்படும் உணவை இது வாட்ஸ் அப் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்திய ரயில்வே பயணிகள் இனி பிஎன்ஆர் […]

Categories
தேசிய செய்திகள்

செம குட் நியூஸ்…! இனி முன்பதிவெல்லாம் தேவையில்லை…. ரயில் பயணிகளுக்கு இன்ப அறிவிப்பு….!!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் இந்திய ரயில்வே துறை ரயில் பயணிகள் உடைய வசதியை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் ஒன்பது ஜோடி ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. வடமேற்கு ரயில்களில் இந்த பெட்டிகள் அவசர காலத்தில் ரயில்களில் ஏறும் பயணிகளுக்கானது என்றும் இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

“கடந்த வருடம் மட்டும் ரயில் கட்டண சலுகைக்காக ரூ.62 ஆயிரம் கோடி செலவு”… மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!!

ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இரண்டு நாள் பயணமாக உத்திரபிரதேசம் சென்று இருக்கின்றார். பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ரயில் பயணிகளுக்கு 55 சதவிகித கடன் சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசும்போது ரயில்வேக்கு நூறு ரூபாய் செலவாகிறது என்றால் வெறும் 45 ரூபாய் மட்டுமே பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகின்றது. இது கடந்த வருடம் மட்டும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைக்காக மத்திய அரசு 62,000 கோடி செலவிட்டு இருக்கிறது என […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு வேற லெவல் சலுகை….. இப்படியும் ஒரு வசதி இருக்கா?….. இது தெரியாம போச்சே….!!!!

ரயில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. நீங்கள் ரயில் பெட்டியையும் போரிங் ஸ்டேஷனையும் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். நாட்டின் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ஏனெனில் ரயில் டிக்கெட் செலவு குறைவு என்பதோடு சௌகரியமாகவும் இருக்கும். இதற்காக இந்தியா ரயில்வே தனது பயணிகளின் வசதிக்காக பல சேவைகளை வழங்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பெட்டிகளை மாற்றும் வசதியை இந்திய ரயில்வே தற்போது வழங்கியுள்ளது. அதாவது ஸ்லீப்பர் கோச்சியில் […]

Categories
Uncategorized

“ஒரு கப் டீ 70 ரூபாய்” ஷாக்கான ரயில் பயணி….. இதற்கு இவ்ளோ விலை தெரியுமா….????

கடந்த 28ம் தேதி டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, டீ வாங்கி அருந்தி உள்ளார். டீ விலை 20 ரூபாய், சேவை வரி 50 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். அந்த தொகையை செலுத்திய பயணி, தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ’20 ரூபாய் மதிப்புள்ள தேநீருக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி. மொத்தத்தில் ஒரு டீ விலை 70 ரூபாய். […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்..!! தள்ளுபடி விலையில் ரயில் டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

ரயில் பயணிகள் குறைந்த விலையில் டிக்கெட் பெறுவதற்காகவே புதிய காண்டாக்ட் கிரெடிட் கார்டு பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அடிக்கடி ரயில் பயணங்களை மேற்கொள்பவர்   மட்டுமல்லாமல் சாதாரண பயணிகளும் இந்த கார்டு மூலம் அதிகமான பணத்தை சேமிக்கலாம். (IRCTC) நிறுவனமும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் இணைந்துIRCTC BOB Rupay Contactless Credit Card i அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்டு மூலம் டிக்கெட் புக்கிங் செய்தால் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் பெறலாம். இது ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி… தவறி விழுந்தவரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்த பயணி ஒருவர் கீழே தவறி விழ, அவரை காப்பாற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் தவறு என்று ரயில்வே நிர்வாகம் பலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் சிலர் ரயிலுக்கு சரியான நேரத்தில் வராமல் ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகம் நேர்ந்து வருகின்றது. சிலரை காப்பாற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Categories

Tech |