இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு வெறும் 35 பைசாவில் 10 லட்சத்திற்கான காப்பீடு வழங்குகின்றது. ரயில் பயணத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் ஐ ஆர் சி டி சி பயண காப்பீட்டு கொள்கை என்ற பெயரில் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் நல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். வெளிநாட்டினர் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பயணிகளின் மரணம் அல்லது நிரந்தர உடல் மூலம் ஏற்பட்டால் […]
Tag: ரயில் பயணிகள்
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். அதனால் பலரும் வயிறு பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளுக்காக ஐ ஆர் சி டி சி பல வசதிகளை செய்து வருகிறது. டிக்கெட் முன்பதிவு முதல் உணவு வரை அனைத்திற்கும் டிஜிட்டல் முறையில் தீர்வு கிடைக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் முழுவதும் சைவ உணவு சாப்பிடும் ரயில்வே பயணிகளின் தேவையை அறிந்து தற்போது […]
ரயிலில் பயணம் மேற்கொள்ளும் ஏராளமான பயணிகள் இப்போது IRCTCன் இணையதளம் (அ) ஆப் வாயிலாக தங்களின் டிக்கெட்டை ஆன்லைனில் முன் பதிவு செய்கின்றனர். எனினும் தாங்கள் கடைசியாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை எப்போது பதிவுசெய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவு இருக்கிறதா..? இந்த வருடம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் IRCTC 30 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் IRCTC இப்போது செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமான ஒன்று. கொரோனா தொற்றுக்கு பின் ரயில்கள் இயக்கப்பட்ட […]
நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் […]
ரயில் பயணிகளுக்கு ஏதேனும் உடைமைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுவிட்டால் இனிமேல் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் ஓடும் ரயில் (அ) ரயில் நிலையத்தில் இருந்து உங்களது பொருட்கள் திருடப்பட்டால், இழப்பீடு கோருவதற்கு பயணிகள் பின்பற்ற வேண்டிய பல விதிகள் இருக்கிறது. அதாவது, ரயில்வே வழங்கிய விதிகளின் அடிப்படையில் திருடப்பட்ட லக்கேஜின் மதிப்பை தீர்மானித்த பின், அதற்குரிய இழப்பீடு பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே பொறுப்பாகும். லக்கேஜ் திருட்டுபோனால் பயணிகள் ரயில் நடத்துனர், கோச் உதவியாளர், காவலர் (அ) […]
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே துறையில் அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அனைத்தையும் கவனிக்க வேண்டும். ரயில்வே துறை தனது பயணிகளுக்காக மிகக் குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்குகின்றது. ரயில்வே இணையதளம் அல்லது செயலி, ஆன்லைன் பிளாட்பார்ம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீடு என்ற விருப்பம் ஒன்று இருக்கும். இதற்கு ஒரு […]
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதில் டிக்கெட் கட்டணமும் மிக குறைவுதான். முன்கூட்டியே டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கள் மற்றும் பிரீமியம் தக்கல் வசதியில் அதிகம் செலவு செய்து ரயிலில் பயணிக்க முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் நீங்கள் பயணிக்கும் ரயிலில் ஏதாவது இடம் காலியாக இருந்தால் அதை பற்றி இனி உடனடியாக நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். உடனே அந்த டிக்கெட்டை முன் பதிவு செய்து விடலாம். அதற்கான வசதி தற்போது […]
தற்போது வடக்கு ரயில்வே வாயிலாக சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு அறிக்கையின் படி அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும். சென்ற சில மாதங்களாக சில்லரை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் இருக்கும் நிலையில், ரயிலில் உணவு மற்றும் பானங்கள் விலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. கணக்கெடுப்பின் படி வரும் அறிக்கையை கருத்தில்கொண்டு புது கட்டண பட்டியல் வெளியிடப்படும். ரயில்வே நிலையத்தில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை 10 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. முன்பாக […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் தான் அதிகம் பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு ரயில்வே வாரியம் செய்துள்ள பல மாற்றங்களை பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரயிலில் பயணம் செய்வதற்கான விதிமுறைகளை ரயில்வே வாரியம் தற்போது மாற்றியுள்ளது. ரயிலில் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் பல சிரமங்களை சந்திப்பதால் ரயில்வே வாரியம் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ரயிலில் அருகில் உள்ள பெர்த்களில் இருப்பவர்கள்சத்தமாக பேசுவது மற்றும் பாடல்களை கேட்பது போன்ற செயல்களில் […]
தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ரயில் பயணத்தின் போது பயணிகள் விருப்பப்பட்ட உணவினை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகள், பண்டிகை கால உணவு வகைகள் போன்றவைகளும் பயணிகளின் வசதிக்காக தற்போது உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை பயணிகள் ஐஆர்சிடிசியின் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து வெளியூர் பயணத்தின்போது […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக உணவுகளும் வழங்கப்படும். நிலையில் ரயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலா பிரிவான ஐ ஆர் சி டி சி க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும்,நீரிழிவு நோயாளிகள் மற்றும் […]
கடந்த வருடங்களில் ரயில்வேயின் பல்வேறு விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நிலையில் முன்பதிவு தகவல்களை வைத்து இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். அதேபோன்று பல்வேறு சமயங்களில் அவசரதேவை காரணமாக ரிசர்வேஷன் சார்ட் ரெடியான பின்பும் டிக்கெட்டை ரத்துசெய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் ரீபண்ட் பணத்தைத் திரும்பப்பெற முடியுமா? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்வோம். இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய ரயில்வே, சார்ட் தயாரிக்கப்பட்டபின் ஏதேனும் காரணத்திற்காக டிக்கெட்டை ரத்துசெய்தால் உங்களுக்கு கட்டாயம் ரீஃபண்ட் கிடைக்கும் என கூறியுள்ளது. […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அப்படி தைரியம் பயணிக்கும் போது பலரும் இந்த சிரமத்தை சந்திப்பார்கள்.அதாவது ரயில் தாமதமாக வருவதால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். இதனால் முதியவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் உடல் முடியாதவர்கள் என பலரும் சிரமப்படுகின்றனர்.இப்படிப்பட்ட நேரத்தில் ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.. ரயில் தாமதமாக வந்தால் ஐ ஆர் சி டி சி உங்களுக்கு சில சேவைகளை இலவசமாக வழங்குகின்றது.ஒருவேளை நீங்கள் […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் அதுவும் குறிப்பாக பண்டிகை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.அதாவது ரயில் கடையில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்திய ரயில்வே தடை விதித்துள்ள நிலையில் […]
இப்போது தீபாவளி மற்றும் சத் பண்டிகையையொட்டி மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு போக ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சரக்கு பொருட்ககளுக்கு ரயில்வே தடைவிதித்திருக்கிறது. அப்பொருட்களுடன் பயணிகள் ரயிலில் பயணிக்க முடியாது. எனினும் மீறுவோருக்கு சிறைதண்டனையும், அபராதமும் காத்திருக்கிறது. அதாவது, ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக் கூடாது. ரயிலில் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். பெட்ரோல், […]
நாடு முழுவதும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.அதேசமயம் ரயில் டிக்கெட் ஐ ஆர் சி டி சி என்ற செயலை மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தவாறு முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஐ ஆர் சி டி சி மூலம் ஒருவர் தனது ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் […]
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.அதேசமயம் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் இந்த பண்டிகை காலத்தில் தங்களின் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். எனவே அவர்களின் பயண வசதிக்காக கூடுதல் ரயில் சேவைகளை இயக்குவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரயில் பயணிகளின் வசதிக்காக பண்டிகை காலத்தில் கூடுதலாக 32 ரயில் சேவைகள் […]
ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மத்ஸ்யகந்தா விரைவு இரயிலில் பொதுப்பெட்டியில் பயணித்த இளைஞர்கள் 5 பேர் மங்களூருவிலிருந்து மட்கானுக்கு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பயணச் சீட்டு பற்றி டிடிஇஆர் விசாரித்தபோது, அந்த 5 இளைஞர்களும் அலட்சியமாக நடந்து கொண்டதோடு, இடையூறு ஏற்படுத்தினர். இதுகுறித்து டிடிஇஆர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் ரயில்வே பாதுகாப்புப் படை(ஆபிஎப்) […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர்.தங்களின் பயணிகளுக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே அப்போது சிறப்பு ரயில்களை இயக்குவது மட்டுமல்லாமல் விதவிதமான டூர் பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது பயணிகளின் பயணம் மற்றும் சுற்றுலா அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் சமீபத்தில் தனது பயணிகளுக்காக ஆன்லைன் மருத்துவச் சுற்றுலா தொகுப்புகளை தொடங்கியுள்ளது. ரயில் பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஹெல்த் பேக்கேஜ்களை வழங்க […]
நாடு முழுவதும் 120 மெயில் மற்றும் விரைவு ரயில்கள், அதிவேக ரயில்களாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணையில் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான புதிய கால அட்டவணை அக்டோபர் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி புதிய கால அட்டவணையின் தகவல்கள் www.Indian railways.gov.in என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 500 ரயில்களின் வேகம் 10 நிமிடம் முதல் 70 நிமிடம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.130 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் […]
அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய ரயில்வே அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் 130 ரயில் சேவைகள் அதிவிரைவு ரயில்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் 500 மெயில் விரைவு ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.பயணிகள் தங்கள் சேரும் இடத்தை 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்களுக்கு முன்பாக சென்றடையும் வகையில் ரயிலின் வேகம் 5% அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் மெயில் ரயில்கள் 84 சதவீதம் சரியான நேரத்தில் சென்றடைந்துள்ளன.இது கடந்த 2020 […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.போக்குவரத்தை ஒப்பிடுகையில் ரெயில் போக்குவரத்தில் டிக்கெட் கட்டணமும் குறைவு தான், அதேசமயம் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும். அதனாலையே பெரும்பாலானோ ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் தினமும் 3240 எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள், 3000 சாதாரண பயணிகள் ரயில்கள், 5,660 புறநகர் ரயில்கள் இயங்குகின்றன. அதில் நாள்தோறும் 2.23 […]
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அதனால் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் “யுவர் பிளாட் ஃபார்ம் ” என்னும் மாதாந்திர இதழ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சென்னை-மைசூர், சென்னை- கோவை, சென்னை -பெங்களூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அதிலும் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயிலில் தான் பயணம் செய்கிறார்கள். மற்ற போக்குவரத்துகளை ஒப்பிடுகையில் ரயிலில் டிக்கெட் கட்டணமும் குறைவு தான் அதே சமயம் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பெரும்பாலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது இரவு நேரங்களில் தூங்கும் போது சக பயணிகள் கொடுக்கும் தொந்தரவு அதிகமாக இருக்கும். அதே சமயம் பயணிகளுக்கு தொந்தரவு ஆகும் […]
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் ரயிலில் மற்ற போக்குவரத்து களுடன் ஒப்பிடுகையில் கட்டணமும் குறைவு தான் அது மட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும். இதனாலையே பெரும்பாலானோ ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.குறிப்பாக நீண்ட வரிசையில் இன்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஃபோன் மூலமாகவே டிக்கெட் முன்பதிவு செய்து […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக நவராத்திரி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு இந்திய ரயில்வே சிறப்பு மெனு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.அதாவது நவராத்திரியின் போது ரயில்களில் பயணிக்கும் பக்தர்களுக்காக இந்த ஸ்பெஷல் மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மெனு அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் நவராத்திரிக்கான சிறப்பு உணவுகளை https://www.ecatering.irctc.co.in/என்ற […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஸ்பெஷல் உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது ரயில்வே அமைச்சகம். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு உணவுகளை செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.அப்படி தினந்தோறும் ரயிலில் பயணம் செய்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகிறது எந்தெந்த ரயில்கள் இயங்கவில்லை என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. இந்தியாவில் குறிப்பாக சென்னை, மும்பை,கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். இதனிடையே இந்திய ரயில்வே செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவ்வபோது பல ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.எனவே ஐ ஆர் […]
நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட்ட தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல துறைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் தொழில்நுட்ப மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றது போல ரயில்வே துறையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தற்போது அப்டேட் ஆகி வருகின்றது. அவ்வகையில் ரயில் நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தற்போது புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 8,878 நிறுவனங்களில் மின்னணு […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன.மற்ற போக்குவரத்தை விட பலரும் ரயில் போக்குவரத்தை தான் விரும்புகிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் சில சிக்கல்களும் ரயில் பயணத்தில் ஏற்படுகிறது.அதன்படி இரவு நேரங்களில் போது மற்ற பயணிகளுக்கு இடையூறை சிலர் ஏற்படுத்துவதாக ரயில்வே அமைச்சகத்திற்கு புகார்கள் எழுந்துள்ளன. இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் தற்போது ரயில் பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.அதன்படி இரவு 10 […]
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோயம்புத்தூர் போத்தனூர் மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி இன்று நடைபெற உள்ளது. இந்தப் பணி அக்டோபர் 18ஆம் தேதி வரை 37 நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில் இந்த வழித்தடத்தில் இயங்கும் குறிப்பிட்ட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிலாஸ்பூர்- எர்ணாகுளம் வாராந்திர ரயில் (22815) இன்று முதல் செப்டம்பர் 19, 26 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளிலும் கோவைக்கு செல்லாமல் […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் பயணிக்க பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்கிறார்கள். நேரடியாக சென்று டிக்கெட் எடுப்பதை விட பலரும் ஐ ஆர் சி டி சி செயலி மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்ய தெரியாதவர்கள் நேரில் சென்று டிக்கெட் எடுத்து பயணிக்கிறார்கள். இந்நிலையில் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்து பயணிக்கும் பலரும் இந்த பிரச்சனையை சந்திக்கின்றன. அதாவது ரயில் டிக்கெட் தொலைந்து விட்டால் அல்லது […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.அவ்வாறு ரயிலில் பயணிக்கும் பலரும் ரயில் தாமதமாக வருவதால் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டி இருக்கும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமப்படலாம்.இதனிடையே ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு சில சலுகைகள் கிடைக்கும் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?.. ஆம் ரயில் தாமதமாக வந்தால் ஐ ஆர் சி டி சி உங்களுக்கு சில சேவைகளை இலவசமாக வழங்குகின்றது. ஒருவேளை நீங்கள் செல்ல வேண்டிய ரயில் கால அட்டவணையை தாண்டி […]
வந்தே பாரத் ரயிலின் இயக்கம் எப்போது தொடங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பாக இந்திய ரயில்வேயிலிருந்து புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த மாதம் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் வழித்தடத்தையும் ரயில்வே தேர்வு செய்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி வழிதட சோதனைக்கு பிறகு சிஆர்எஸ் அனுமதி எடுக்க வேண்டும். பின்னர் ரயில்கள் இயக்கப்படும். இந்த […]
தமிழகத்தில் பண்டிகை கால கூட்டத்தை சமாளிப்பதற்காக இன்று முதல் குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.அதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் ரயில் போக்குவரத்து சேவையை அதிகம் பேர் பயன்படுத்தும் வகையில் குறிப்பிட்ட ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.அவ்வகையில் சென்னை எழும்பூர் மற்றும் குருவாயூர் ரயிலில் இரண்டாம் […]
இந்தியாவில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்திய ரயில்வே தனது பயணிகளின் வசதிக்காக அப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அதன்படி சமீபத்தில் கஜுரா ஹோவில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கு ரயில்வே துறை அமைச்சர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான 75 நகரங்களை வந்தே பாரத் ரெயளுடன் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கியுள்ளது. அதற்காக சென்னை ஐ சி எப் தொழிற்சாலையில் துரித […]
இந்தியாவில் போக்குவரத்து என்பது மக்களின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இந்த போக்குவரத்து சேவையில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் பயணிகள் வசதியாக செல்வதுடன் கட்டணமும் குறைவாக வசூலிக்கப் படுகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் ரயிலில் செல்வதால் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இரவு நேர பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய வசதியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றி தற்போது […]
பிரான்சையும், பிரித்தானியாவையும் இணைக்கும் ஆங்கிலக் கால்வாயின் கீழ் போகும் ரயில் பாதையில் நேற்று முன்தினம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பலமணி நேரம் மக்கள் ரயிலுக்குள் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதையடுத்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து ரயிலில் இருந்து பயணிகள் அருகிலுள்ள சர்வீஸ் சுரங்கப்பாதைக்குள் நுழைந்துள்ளார்கள். கடலுக்கு அடியில் அமைந்துள்ள அந்த சுரங்கப்பாதைக்குள் சுமார் 5 மணி நேரம் செலவிடவேண்டி இருந்ததால் சில பயணிகள் அச்சமடைந்துள்ளார்கள். மேலும் சில பெண்கள் பயத்தில் அழத்தொடங்கியுள்ளனர். […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில்வே தொடர்பான விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பயணிகளின் வசதியை கருதி இந்திய ரயில்வே பல்வேறு விதிமுறைகளை அமல் படுத்தியுள்ளது. அதன்படி இந்த விதிமுறை மிகவும் முக்கியமானது. ரயில் பயணிகள் பெரும்பாலும் மூன்றாவது ஏசி அல்லது ஸ்லீப்பர் கோச் மற்றும் நடுத்தர பெர்த்தில்தான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுகின்றது. கீழ் பெர்த்தில் இருப்பவர் இரவு வெகு நேரம் வரை இருக்கையில் அமர்ந்திருப்பார். அதன் […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிப்பதற்கு ரயில் பயணம் தான் மிக சிறந்தது என்பதால் ரயிலை தேர்வு செய்கிறார்கள். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் முன்பதிவு செய்ய முடியாமல் போகலாம். இந்நிலையில் குறுகிய தூரம் பயணிக்க கூடிய பயணிகளுக்காக ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 19 முதல் சென்னை எழும்பூர் – கொல்லம் ஆனந்தபுரம் ரயிலில் S10, S11 பெட்டிகள் ரிசர்வ்டு […]
இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு பின் இப்போது ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு முன்பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் IRCTC பயணிகளுக்கு பல புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் IRCTC இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக பயணிகள் வீட்டில் இருந்தவாறு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அத்துடன் உங்களின் போட்டிங் பாயின்டை மாற்றிகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் […]
இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றன. ரயிலில் பயணம் செய்யும்போது அடுத்த ஸ்டேஷன் வரும்வரை பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அல்லது அந்த ரயில் கிளம்புவதற்கு முன்பு உணவு வாங்கி வருவது சில நேரங்களில் தவறான முடிவாக கூட இருந்து விடும் . எனவே இதனை சுலபமாக்கும் விதமாக ஐ ஆர் சி டி சி செயலி மற்றும் இணையதளத்தில் இருந்து ஆன்லைனில் உங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு […]
நாடு முழுவதும் ரயில் டிக்கெட் பரிசோதனையை எளிமையாக்கி நவீனப்படுத்தும் விதமாக கையடக்க கணினி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.வழக்கமாக முன்பதிவு பெட்டிகளில் பயணச்சீட்டு பரிசோதவர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள் . ஆனால் தற்போது ரயில்களில் இந்த பயணிகள் பட்டியல் கணினிமயமாக்கப்பட்ட உள்ளது. இதற்காக மொத்தம் 857 கையடக்க கணினிகளை தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது . அவற்றில் சென்னைக்கு 246, திருச்சிக்கு 101, மதுரைக்கு 98, திருவனந்தபுரத்திற்கு […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கர்நாடக மாநிலம் ஹுப்லி நகரத்திலிருந்து நாமக்கல் வழியாக ராமேஸ்வரம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த புதிய ரயில் வரும் சனிக்கிழமை முதல் இந்த நேரப் பட்டியலில் இயங்கும். ஹூப்ளி ( காலை 6.30), யஷ்வந்த்பூர் […]
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்பவர்கள் நேரடியாக டிக்கெட் எடுப்பதை விட அதிக அளவு ஆன்லைன் மூலமாக அதுவும் ஐ ஆர் சி டி சி ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு இந்திய ரயில்வே மற்றும் ஐ ஆர் சி டி சி புக்கிங் தொடர்பான விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்படி இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது சக பயணிகள் […]
இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே அதிகளவு விரும்புவர். அதிலும் குறிப்பாக நீண்டதூரம் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிப்பார்கள். ஏனென்றால் டிக்கெட் கட்டணம் ரயில்களில்தான் குறைவு என்பதோடு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம் என்பதற்காகவே மக்கள் அதிகளவு ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு இருக்கையில் ரயில்பயணிகளுக்கான, குறிப்பாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்புதான் இது. ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றி இருக்கிறது. இந்த […]
இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது பயணங்களுக்கு ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். இதில் கட்டணம் குறைவு என்பது மட்டுமல்லாமல் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நீங்கள் புக்கிங் செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்கு பதிலாக வேறு எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் ரயிலைப் பிடிக்கலாம். நீங்கள் ரயில்வே ஸ்டேஷனை மாற்றுவதற்காக ரயில்வே நிர்வாகம் எந்த அபராதமும் வசூல் செய்யாது. போர்டிங் பாயிண்ட் ரயில் நிலையத்தை […]
தனியார் நிறுவனங்களால் பயணிகள் ரயில்களை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய ரயில்வே தனது நெட்வொர்க்கில் பல கட்டங்களாக தனியா ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. அடுத்த நிதியாண்டு முதலில் 12 பெட்டிகளை இயக்கத் தொடங்கும் என்றும் 2027 ஆம் ஆண்டுக்குள் 151 பெட்டிகளை தனியார் ஆப்ரேட்டர்களால் இயக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில் ரயில்வே துறையிடம் தற்போது தனியார் மயமாக்கல் குறித்த எந்த […]
ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரயில் சேவைகளின் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் ரயிலில் செல்வதற்கே விரும்புகின்றனர். இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் ரயில்வே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்த பிறகு பணத்தை திரும்ப பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ரயில்வே நிர்வாகம் ஆன்லைன் மூலமாக ரீபண்ட் பணத்தை பெறுவதற்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிரீமியம் ரயில்களில் டீ,காபி மற்றும் தண்ணீருக்கு வசூலிக்கப்பட்டு வந்த சேவை கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ ஆர் சி டி சி நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கட்டடம் தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ராஜதானி, சதாப்தி, துரோண்டோ,வந்தே பாரத் ஆகிய […]