Categories
தேசிய செய்திகள்

மியான்மர் எல்லை வரை ரயில் பாதை அமைக்கும் பணி…. எப்போது நிறைவடையும்?…. வெளியான தகவல்….!!!!

பூடான், மியான்மார் நாடுகளுக்கு இந்திய ரயில்வே மேற்கொள்ள இருக்கும் புது திட்டங்கள் குறித்து வட கிழக்கு எல்லை ரயில்வேயின் பொதுமேலாளர் அன்ஷுல் குப்தா கூறினார். அவற்றில் இந்தியா-மியான்மார்-பூடான் ரயில் இணைப்பு குறித்து பல்வேறு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அன்ஷுல் குப்தா கூறியிருப்பதாவது “மணிப்பூரில் மியான்மர் எல்லை வரையுள்ள மோரேயில் ரயில் பாதை அமைப்பதற்கான கணக்கெடுப்பு முடிந்து, மோரே வரையிலான ரயில்பாதை 2 முதல் 2.5 வருடங்களில் முடிக்கப்படும். வட கிழக்கு பிராந்தியத்தில் இந்திய ரயில்வேயின் விரிவாக்கத்தின் ஒருபகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!!

மானாமதுரை, மேல கொண்டகுளம், திண்டுக்கல், அம்பாதுரை, ராஜபாளையம், சங்கரன் கோவில் மற்றும் சூரியூர் பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு 150 நிமிடங்கள் நேரம் தாழ்த்தி மதுரை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூலை 24) ஒருநாள் முழுவதும் ரத்து….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நாளை நெல்லை – பிலாஸ்பூர் ரயில் (எண்- 22620) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாக்பூர் கோட்டம் கலம்னா ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நெல்லை – பிலாஸ்பூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் பாதை, ரயில்வே கேட் பராமரிப்பு பணி… வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அனுமதி… ரயில்வே நிர்வாகம் தகவல்…!!!

மீனாட்சிபுரம் ரயில் பாதை, ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியாக செல்கின்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி – பாலக்காடு வழிதடத்தில்  மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கின்ற ரயில் பாதை, ரயில்வே கேட்டுகளில் ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது. அதனால் பொள்ளாச்சி அடுத்துள்ள அம்பராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைமலை செல்லும் சாலையில் சுப்பே கவுண்டன்புதூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட் நாளை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இந்த ரயில் பாதையை யாரும் கடக்க வேண்டாம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!

ஆண்டிபட்டி -தேனி அகல ரயில் பாதை அருகே இன்று யாரும் செல்ல வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஆண்டிபட்டி -தேனி அகல ரயில் பாதையில் நாளை (மார்ச் 31) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தேனி – ஆண்டிப்பட்டி இடையே ரயில்வே த சோதனை ஓட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் மட்டும் ரயில் பாதை […]

Categories
மாநில செய்திகள்

விதிகளை முறையாக பின்பற்றாத ரயில்வே…. தொடர்ந்து உயிரிழக்கும் யானைகள்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரயில்கள் மோதி 61 யானைகள் உயிரிழந்துள்ளது என்று ராஜ்யசபாவில் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அடையாளம் காணப்பட்ட வழிதடங்களில் 37 யானைகள் மற்றும் அடையாளம் காணப்படாத வழித்தடங்களில் 24 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்காக ரயில்வே அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கொண்ட குழு […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? சுவிஸ் ரயில் பாதை ஒன்றில் சேவை பாதிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

சுவிஸ் ரயில் பாதை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாசேனுக்கும் ஜெனீவாவுக்கும் இடையிலான ரயில் பாதைக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு இடங்களில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரயில் சேவை தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் 6 ரயில்களுக்கு பதிலாக 4 ரயில்கள் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

ரயில் வரும் போது கெத்தாக பாதையில் நின்ற சிறுமி.. அதன் பின் நேர்ந்த நிலை..!!

பிரிட்டனில் 15 வயது சிறுமி ரயில் வந்து கொண்டிருந்த பாதையில் நடந்து சென்ற நிலையில் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. Cambridgeshir-ல் இருக்கும் Manea என்ற பகுதியில் ஒரு சிறுமி ரயில் வந்துகொண்டிருந்த பாதையில் நடக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் உறவினர் தடுத்ததால் அவரை தாக்கியிருக்கிறார். அதன் பின்பு ரயில் பாதையில் நடக்க தொடங்கினார். இதனிடையே பாதையில் ஒரு சிறுமி வருவதை ரயிலை இயக்கி கொண்டிருந்தவர் பார்த்துவிட்டார். எனவே உடனடியாக ரயிலை நிறுத்தினார். சிறுமி நின்ற இடத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

இறந்த அன்னப்பறவைக்காக…. காத்திருந்த ஜோடிப்பறவை….. பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து…!!

அன்னப்பறவை ஒன்று தன் ஜோடிக்காக ரயில் பாதையில் காத்திருந்தால் ரயில்கள் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது.  ஜெர்மனியில் உள்ள Fuldatal என்ற பகுதியின் ரயில் பாதையில் உள்ள மின் கம்பியின் உயர் அழுத்தத்தால் அன்னப்பறவை ஒன்று அதில் சிக்கி உயிரிழந்துள்ளது. இதனைக்கண்ட அன்னப்பறவையின் ஜோடியான மற்றொரு அன்னப்பறவை உயிரிழந்த தன் ஜோடிக்கு துக்கம் அனுசரிப்பது போன்று ரயில் பாதையில் அமர்ந்திருந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அதனால் சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டிய […]

Categories
மாநில செய்திகள்

கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே பணிகள் – விரைந்து முடிக்க கோரிக்கை…!!

நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் தொடங்கப்பட்ட இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை கன்னியாகுமரி இடையே 4250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்த ரயில்வே கோட்ட உயரதிகாரிகள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வு செய்த போது எப்படி இருந்ததோ அதே நிலைதான் தற்போது உள்ளதாக அதிகாரிகள் […]

Categories

Tech |