Categories
தேசிய செய்திகள்

உங்களுடைய இருசக்கர வாகனத்தை குறைந்த செலவில் ரயில் பார்சலில் அனுப்பனுமா…? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் கட்டணம் மிகக்குறைவு. அதன் பிறகு சிலர் வேலை மற்றும் சொந்த காரணங்களுக்காக சில சமயங்களில் வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் தங்களுடைய பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றையும் உடன் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவேளை உங்களுடைய இருசக்கர வாகனத்தை நீங்கள் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் ரயில் […]

Categories

Tech |