சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த பிறகு புதிதாக அமைய உள்ள […]
Tag: ரயில் பெட்டி
ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட்டு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமான ரயில் பெட்டிகளை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கும், குத்தகை விடுவதற்கும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும். காலியான பெட்டிகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு ரயில் பெட்டிகளை குத்தகைக்கு […]
நம்முடைய நாட்டில் ரயில் பயணம் செய்யாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஏதாவது ஒரு ரயிலில் நீங்கள் உள்ளூர், வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்திருப்பீர்கள். இப்படி நீங்கள் பயணம் செய்யும் ரயில்கள் ரயில்வே ஸ்டேஷனில் வருவதற்கு முன்னால் ரயிலின் எண்ணையும் பெயரையும் சொல்வார்கள். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு தெரியும் ரயிலின் எண்ணோடு பெயரும் இருக்கும். ஒவ்வொரு இடங்கள் செல்லும் ரயிலுக்கு ஒவ்வொரு 5 இலக்க எண்கள் இருக்கும். இந்த 5 இலக்க எங்களுக்கும் தனி […]
ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம். ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே […]
சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு பயணிகளின் வசதிக்காக 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவித்துள்ளது . வண்டி எண் 06063/06064 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்களில் கூடுதலாக ஒரு குளிர்சாதன மூன்று அடுக்குப் படுக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 6 பெட்டிகள்), ஏழு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும். வண்டி எண் 06729/06730 மதுரை – புனலூர் – மதுரை […]
கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை 5,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் […]
ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்., 9ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை […]
சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகளை தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் […]