Categories
மாநில செய்திகள்

“பண்டிகை கால ரயில் டிக் முன்பதிவு” இத செஞ்சா கண்டிப்பாக சீட் கிடைக்கும்….!!!!

தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தற்போது இருந்தே பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். பொதுவாகவே பண்டிகை தினங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். பண்டிகை தினம் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இந்நிலையில் எவ்வித பிரச்சனையும் இன்றி சுலபமான முறையில் எப்படி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி ரயிலில் ஒரு […]

Categories
அரசியல்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. சிரமம் வேண்டாம்…. இனி எல்லாமே ஈசி தான்….!!!

ரயில் டிக்கெட் புக்கிங் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேருந்து, டாக்ஸி, பைக், விமானங்களை விட ரயில்களில் மக்கள் பலரும் பயணம் செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. ரயில்வேதுறை டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியுள்ளது.  முன்பைவிட இப்போது குறைந்த நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். புதிய விதிமுறையின்படி நீங்கள் செல்லும் இடத்திற்கான முகவரியை கொடுக்க தேவை இல்லை. இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

வரும் 7-ம் தேதி முதல் இந்த ரயில் சேவைகளில்…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

கொரோனா தொற்று பொது முடக்கத்தின் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து கொரோனா இரண்டாவது அலையின் தாக்கமானது படிப்படியாக குறைந்து வந்துள்ளதால் தெற்கு ரயில்வே ரயில் சேவைகளை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி மதுரை-ராமேஸ்வரம் இடையே வருகின்ற 7 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் செயல்பட இருக்கிறது. ராமேஸ்வரத்திலிருந்து காலை 05.04 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது காலை 9.30 மணி அளவில் மதுரையை வந்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு… வாங்காதவீங்க உடனே வாங்கிக்கோங்க…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்துகள், விமானங்கள் மற்றும் ரயில் சேவை என அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் முதல் ஜூலை வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பபெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு தொடங்கியது!

ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்காக டிக்கெட் முன்பதிவு மதுரை, ஈரோட்டில் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 4 வழித்தடங்களில் ஏசி இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கோவை – மயிலாடுதுறை (திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி, தஞ்சை, கும்பகோணம் நிலையங்களில் நிற்கும். செவ்வாய்க்கிழமையில் ரயில் இல்லை.), மதுரை – விழுப்புரம் (திண்டுக்கல், திருச்சி, […]

Categories
தேசிய செய்திகள்

குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் தேதிக்கு பின்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் […]

Categories

Tech |