Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயில் அருகில் வீடியோ….  மாணவன் மீது இடித்த ரயில்….. கதி கலங்கவைக்கும் வீடியோ….!!!!

தண்டவாளத்தில் டிக் டாக் செய்த கல்லூரி மாணவர் ரயில் மோதி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஞ்சி பேட்டை சேர்ந்த அக்ஷய் என்பவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காஞ்சி பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனப்படும் புதிய ஆப்பில் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர். அப்போது காஜி பேட்டையிலிருந்து பாலாஜா சென்ற பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து… 30 பேர் பலி…!!!

பாகிஸ்தானின் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்தது. இதையடுத்து மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில்  சிக்கிய பயணிகளை மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு மீட்டனர்.  இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…”நேருக்கு நேர் மோதிக் கொண்ட ரயில்கள்”…. 32 பேர் பலி..!!

எகிப்து நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷோஹாக் மாகாணத்தின் டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு தெற்கு கெய்ரோவில் நடந்த ரயில் விபத்தில் தான் அதிகபட்சமாக 350 பேர் பலியானதாகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேற இடமே கிடைக்கலையா…? திடீரென வந்த ரயில்… நடைப்பயிற்சியில் முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!

மின்சார ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள தாம்பரத்தை சேர்ந்தவர் சுப்புராயலு ராமலிங்கம். இவர் இன்று அதிகாலையில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் சுப்புராயலு ராமலிங்கத்தின் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் […]

Categories

Tech |