Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தண்டவாளத்திற்கு சென்ற டிரைவர்…. திடீரென நடந்த கோர விபத்து…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ரயில் மோதி டிராக்டர் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம்கரிசல்குளம் பகுதியில் டிரைவரான மாரிக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனை அடுத்து மாரிக்கனி இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது மாரிக்கனியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாரிக்கனியின் […]

Categories

Tech |