கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம், சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்(06803), கோவை-சேலம் பாசஞ்சர் (06802) ஆகிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வாஞ்சிபாளையம், திருப்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் வழியாக இயக்கப்படும் ரயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் […]
Tag: ரயில் ரத்து
சேலம் ரயில் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயங்கும் அனைத்து ரயில்களையும் ரத்து செய்யப்படுகிறது. இதனை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் விரைவு ரயில்கள் மாற்று பதில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் இயங்கும் தினசரி ரயில்கள் சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயங்கும். அதனைப் போல […]
18 நாட்களுக்கு சேலம்-கோவை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது. இதனால் நான் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயங்கி வந்த சேலம்-கோவை பயணிகள் ரயில் மற்றும் கோவை-சேலம் பயணிகள் ரயில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு காரணமாக நேற்று முதல் 18 நாட்களுக்கு இந்த ரயில் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. இத்தகவல் சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி […]
குஜராத்தில், கனமழை காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஏக்தா நகரில் இருந்து வதோதரா ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் தவித்த சென்னை ஐஐடி மாணவருக்கு கார் முன்பதிவு செய்து ரயில்வே உதவி செய்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து மாணவி பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பொறியியல் மாணவர் சத்யம் காத்வி, குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் இருந்து வதோதரா செல்லும் ரயிலில் முன்பதிவு செய்து, அங்கிருந்து சென்னை செல்லவிருந்தார். ஆனால், கனமழை காரணமாக ஏக்தா நகரில் இருந்து […]
மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும். தற்போது சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை தாம்பரம் யார்டில் இன்று காலை 9:55 முதல் பிற்பகல் 1:55 வரை முக்கிய பணிகள் நடைபெற உள்ளது. இதனால் செங்கல்பட்டில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும். […]
வேலூர்-காட்பாடி பொன்னையாறு ரயில்வே பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதையடுத்து இன்று முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொன்னை ஆறு ரயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் சென்னையில் வெளி மாநிலங்கள் செல்லும் ரயில்கள் ரத்து இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் நேற்று வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இன்று மீண்டும் இயக்கப்படுகின்றன. .
ஊட்டி மலை ரயில் சேவை டிசம்பர் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று சுமார் மூன்று மணி நேரத்திற்கும் விடாமல் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் மீண்டும் மழை […]
குருவாயூர், கன்னியாகுமரி, கொல்லம் ரயில்கள் 3-வது நாளாக பாதிவழியில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே ரயில் தண்டவாளங்களில் மழைநீர் புகுந்ததால் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்று திருநெல்வேலி- குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று இயக்கப்பட வேண்டிய கொல்லம் எக்ஸ்பிரஸ் கொல்லம்- நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படுகிறது. திருச்சி-திருவனந்தபுரம் இடையே […]
மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தபாடில்லை. இதனைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தற்போது போராடி வருகின்றனர். இந்நிலையில் மொராதாபாத் பகுதியில் நேற்று ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர். இதை எதிர்பார்க்காத ரயில்வே நிர்வாகம் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்தப் பகுதியில் செல்லும் 40 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் […]