Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“27-ஆம் தேதி பெங்களூர் இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் மாற்றம்”…. சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு…!!!!!

பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் வருகின்ற 27-ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஓமலூர் – மேட்டூர் அணை பகுதியில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதால் வருகின்ற 27ஆம் தேதி பெங்களூர் இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டு எர்ணாகுளம் கே.எஸ் பெங்களூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 9:10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி சேலம், திருப்பத்தூர், பங்காருபேட்டை, பையப்பனகள்ளி வழியாக மாற்று தடத்தில் இயக்கப்பட உள்ளது. […]

Categories

Tech |